21/11/2025
தரம் 6 (2026) மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான வகுப்புக்கள் திங்கட்கிழமை (24.11.2025) காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
K. Shatheeparaj B.Sc in HP (RUSL)
SJ Science & Maths Institution,
Periya Kallar
0789095038