Knowledge Hub With Kaja

Knowledge Hub With Kaja Hello Everyone, I'm your Kajaraj😊
💙Welcome To My Facebook Official Page 💙
"Education is a lifelong experience. Experience is a lifelong education.

Education plus experience equals expertise."

Different Parts of A PlantKnowledge Hub With Kaja
25/03/2022

Different Parts of A Plant
Knowledge Hub With Kaja

13/03/2022
வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள  #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள  #மலேசியா மு...
13/03/2022

வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...

வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது...

வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள
#டென்மார்க் முன்னேறிவிட்டது...

வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள
#சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது...

வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது...

வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது...

வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள
#அமெரிக்கா முன்னேறிவிட்டது...

வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம்
நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது...

இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,,

நீர்வளம், நிலவளம், மலைவளம்,
வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம்,
இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல் அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை???

சிந்தனைக்கு...
Knowledge Hub With Kaja

Father of different fields 😊
04/02/2022

Father of different fields 😊

Part of a bike 🚲
04/02/2022

Part of a bike 🚲

Colours 😍
03/02/2022

Colours 😍

Correct pronunciation of some English words.😍
25/01/2022

Correct pronunciation of some English words.😍

63 நாயன்மார்கள்😍😊
29/08/2021

63 நாயன்மார்கள்😍😊

*இன்றைய நாளுக்கான குறளும் பொருளும்*குறள் -"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்"குறள் விளக்கம் -தூய அறி...
27/07/2021

*இன்றைய நாளுக்கான குறளும் பொருளும்*
குறள் -
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

குறள் விளக்கம் -
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

Knowledge Hub With Kaja

*இன்றைய நாளுக்கான குறளும் பொருளும்*குறள் -"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"குறள் விளக்கம் -எழுத்துக்கள் எல்...
24/07/2021

*இன்றைய நாளுக்கான குறளும் பொருளும்*

குறள் -
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

குறள் விளக்கம் -
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

Knowledge Hub With Kaja

Let's learn Basics of Maths!!
22/07/2021

Let's learn Basics of Maths!!

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge Hub With Kaja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share