BT/KK/Vantharumoolai Vishnu Maha Vidiyalayam

BT/KK/Vantharumoolai Vishnu Maha Vidiyalayam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BT/KK/Vantharumoolai Vishnu Maha Vidiyalayam, School, Vantharumoolai, Batticaloa.

20/12/2022
12/11/2022

தரம் -11 மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான மன அமைதி செயற்றிட்டம் பகுதி-1

04/11/2022

Posts related to
held in our school today

20/10/2022

உளநல தினத்தை முன்னிட்டு இன்று 20.10.2022 காலை ஒன்றுகூடலில் கலந்து கொண்ட #வைத்தியர் #யூலி அவர்கள், உளநலம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Photos from BT/KK/Vantharumoolai Vishnu Maha Vidiyalayam 's post 18/10/2022

#தேசிய #மட்ட #போட்டி #நிகழ்வுக்கு #தெரிவு

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான Taekwondo போட்டி நிகழ்ச்சிக்கு 4 மாணவர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் 4 மாணவர்களும் அரை இறுதி சுற்றுக்கு தெரிவாகி 3 மாணவர்கள் தேசியமட்டத்திற்கு தெரிவாகிஉள்ளனர்
18 #வயது #பிரிவு
1. செல்வன். N.டிவிதன்
முதலாம் இடம்
2.செல்வன். U. தரணிஷ்
இரண்டாம் இடம்

20 #வயது #பிரிவு
1.செல்வன்.R.கேமலதன்
இரண்டாம் இடம்
2. செல்வன். N. வினோஜன்
மூன்றாம் இடம்
மட் /ககு /வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம்

17/10/2022

#தேசிய #மட்டத்திற்கான #தெரிவு

கடந்த வாரம் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட #சமூக #விஞ்ஞான #போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு கல்குடா கல்வி வலய பாடசாலைகளில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மட்/ககு #வந்தாறுமூலை #விஷ்ணு #மகா #வித்தியாலய மாணவி #செல்வி. S. #பிரவர்ஷிகா அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Photos from BT/KK/Vantharumoolai Vishnu Maha Vidiyalayam 's post 06/10/2022

ஆசிரியர் தின நிகழ்வின் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வு 06.10.2022

Want your school to be the top-listed School/college in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Vantharumoolai
Batticaloa