மாணவர் ஒன்றியம் SVIAS, EUSL

மாணவர் ஒன்றியம் SVIAS, EUSL

Share

student

Photos from மாணவர் ஒன்றியம் SVIAS, EUSL's post 18/05/2022

13ஆண்டுகள் கடந்தும் நினைவில் விட்டு விலகாத எம் இனத்தின் ஓலக்குரல்

ஒட்டுமொத்த உலகமே வேடிக்கை பார்க்க சிங்கள அரசு நிகழ்த்திய இனப்படுகொலை .. !
வரலாற்றில் தமிழினம் எதிர்கொண்ட மாபெரும் அழிவு .... !

முள்ளிவாய்க்கால் பேரவலம் ஆண்டு நினைவு 2009 #மே 18 🙏🙏🙏

சிங்கள கொடும் அரச படைகள் நிகழ்த்திய இன வெறி கோரவெறியாட்டத்தில் பலியாகி, கொடுரமாக படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எம் இன மக்களிற்கும், சிங்களப் படைகளின் தமிழின அழிப்பிற்கு எதிராக இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களிற்கும் எமது #கண்ணீர் #வணக்கம்.🙏🙏🙏🙏

மாணவர் ஒன்றியம்
SVIAS, கிழக்குப் பல்கலைக்கழகம்

01/05/2022

கிழக்கு பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் இரு மாணவர்களை தாக்கியுள்ளார். இதனை மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும், தாக்குதல் செய்யப்பட்ட விரிவுரையாளருக்கு விசாரணைகளுடன் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மேல் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறோம்
- SVIAS மாணவர் ஒன்றியம் -

22/04/2022

🙏🙏🙏

Photos from மாணவர் ஒன்றியம் SVIAS, EUSL's post 22/04/2022

ஏப்ரல்21. உயிர்த்த ஞாயிறு அன்று குண்டு தாக்குதலில் இலக்காகி படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான கண்ணீர் அஞ்சலியும், ஆத்மா சாந்தி பிரார்த்தனையும்

மாணவர் ஒன்றியம்
SVIAS கிழக்கு பல்கலைக்கழகம்

21/04/2022

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த எமது உறவுகளுக்கான நினைவஞ்சலியும், ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் 🙏🙏🙏🙏

13/04/2022

"மலரும் மங்கலகரமான ஆண்டில் புது வசந்தம் வீசிட , நம் நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அனைவரும் விடுபட்டு வேதனைகள் சாதனைகளாக உங்கள் கரங்களில் சுபீட்சமடைய , தங்களுக்கும் தங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் நமது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

மாணவர் ஒன்றியம்.
SVIAS கிழக்கு பல்கலைக்கழகம்

13/04/2022
Want your school to be the top-listed School/college in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kallady
Batticaloa