Batticaloa Hindu College

Batticaloa Hindu College Welcome to the Official page of 𝗕𝗮𝘁𝘁𝗶𝗰𝗮𝗹𝗼𝗮 𝗛𝗶𝗻𝗱𝘂 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲

தேசியரீதியில் 🥈🥉🏆வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.எமது கல்லூரியிலிருந்து அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில்...
22/09/2026

தேசியரீதியில் 🥈🥉🏆வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

எமது கல்லூரியிலிருந்து அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பங்குபற்றி #பேச்சுப்போட்டி(4ஆம்பிரிவு) 🥈🏆இரண்டாம் இடத்தினைப் பெற்றுத்தந்த #திரிஷாந்தன் அவர்களையும் அகில இலங்கை பெருவிளையாட்டுப் போட்டியில் #மல்யுத்தப்போட்டியில் பங்குபற்றி 🥉🏆மூன்றாம் இடத்திணைப்பெற்ற #டிலாந்தன் அவர்களையும் கல்லூரிச் சமூகமாக வாழ்த்தி மகிழ்ந்தோம்😊

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.க. #பகிரதன் தலைமையில் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு வலயகல்விப் பணிமனையின் தமிழ்பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. #சகுந்தலா அவர்களும், உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. #லக்குமார் அவர்களும் மட்டக்களப்பு மல்யுத்தப் பயிற்சியாளர் ஆசிரியர் திரு. #திருச்செல்வம் அவர்களும் கல்லூரியின் பழையமாணவ சங்க தலைவர், செயலாளர், கல்லூரி அபிவிருத்தி சங்கச் செயலாளரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இம்மணவர்களை சிறப்பாக பயிற்றுவித்து தேசியரீதியில் வெற்றிகாண வழிப்படுத்திய உடற்பயிற்சி ஆசிரியர், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர் ஆகியோரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்து வாழ்த்துகிறோம்.🤝🙏🏻

இவ்வருட தேசியமட்ட வெற்றியாளர்கள்😍👍
14/09/2026

இவ்வருட தேசியமட்ட வெற்றியாளர்கள்😍👍

அகில இலங்கை தமிழ்மொழிதினப் போட்டியில் எமது கல்லூரி மாணவன் செல்வன்  ிரிஷான்  #பேச்சுப்போட்டி நான்காம் பிரிவில்  #இரண்டாம்...
12/09/2026

அகில இலங்கை தமிழ்மொழிதினப் போட்டியில் எமது கல்லூரி மாணவன் செல்வன் ிரிஷான் #பேச்சுப்போட்டி நான்காம் பிரிவில் #இரண்டாம்🥈🏆 இடத்தினைப்பெற்று கல்லூரிக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
வெற்றியீட்டிய மாணவரையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் இத்தருணத்தில் கல்லூரிச் சமூகமாக நன்றியுடன் வாழ்த்திப் பாராட்டுகிறோம்🤝🙏🏻

மாணவர் பாராளுமன்றம்👍முதலாவது அமர்வு😍ஐனநாயக புரிந்துணர்வு😊
11/08/2026

மாணவர் பாராளுமன்றம்👍
முதலாவது அமர்வு😍
ஐனநாயக புரிந்துணர்வு😊

😍
28/07/2026

😍

தரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு  மட்டக்களப்பு பிரதேச செயலகத்தினால் தொழில் வாண்மை  விருத்தி செயலமர்வு இன்று கல்லூரியில் இடம...
24/07/2026

தரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகத்தினால் தொழில் வாண்மை விருத்தி செயலமர்வு இன்று கல்லூரியில் இடம் பெற்றது.

2026ஆம் ஆண்டுக்குரிய புதிய மாணவத்தலைவர்களுக்குரிய சின்னம் சூட்டும் நிகழ்வு மதிப்பிற்குரிய எமது கல்லூரி முதல்வர் அவர்களின...
24/07/2026

2026ஆம் ஆண்டுக்குரிய புதிய மாணவத்தலைவர்களுக்குரிய சின்னம் சூட்டும் நிகழ்வு மதிப்பிற்குரிய எமது கல்லூரி முதல்வர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

புதிய உயர்தர (2028) மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மதிப்பிற்குரிய எமது கல்லூரி முதல்வர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
24/07/2026

புதிய உயர்தர (2028) மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மதிப்பிற்குரிய எமது கல்லூரி முதல்வர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மட்/இந்துக் கல்லூரியின் தொழிற்பாடத்துறையில் 2026/2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன...
07/07/2026

மட்/இந்துக் கல்லூரியின் தொழிற்பாடத்துறையில் 2026/2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகுதியுடைய மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 10.07.2026

மேலதிக தகவல்களுக்கு கல்லூரி அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.

அதிபர்
மட்/இந்துக் கல்லூரி.

இவ்வருடம் (2026) மாகாணமட்ட தமிழ்த்தினப்போட்டி, ஆங்கில தினப்போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, கராத்தே தேசிய போட்டி நிகழ்ச்சி...
07/07/2026

இவ்வருடம் (2026) மாகாணமட்ட தமிழ்த்தினப்போட்டி, ஆங்கில தினப்போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, கராத்தே தேசிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற எமது கல்லூரி மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று எமது மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இன்நிகழ்வில் பழைய மாணவசங்கப்பிரதிநிதிகளும் பாடசாலை நலன்விரும்பகளும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களையும், நல்வழிப்படுத்திய பொறுப்பாசிரியர்களையும் நன்றியோடு வாழ்த்துகிறோம்.

Address

Station Road
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 07:40 - 17:00
Wednesday 07:40 - 17:00
Thursday 07:40 - 17:00
Friday 07:40 - 17:00

Telephone

+94652222377

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Batticaloa Hindu College:

Shortcuts

Share

Category