BT/BT/Mavilangathurai Vigneswara Vidyalayam

BT/BT/Mavilangathurai Vigneswara Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BT/BT/Mavilangathurai Vigneswara Vidyalayam, School, Mavilangathurai, Arayampathy, Batticaloa.

04.04.2024இன்று எமது பாடசாலையில் மாணவர்களுக்கான விவசாய கருத்தரங்கு இடம்பெற்றது. கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்...
04/04/2024

04.04.2024

இன்று எமது பாடசாலையில் மாணவர்களுக்கான விவசாய கருத்தரங்கு இடம்பெற்றது. கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எகெட் நிறுவன உத்தியோகத்தர்கள் , விவசாய போதனாசிரியர் , கிராம சேவை அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

03.04.2024மட்டக்களப்பு தென்னை பயிர்ச்செய்கை சபையிலிருந்து வருகை தந்த உத்தியோகத்தர்களால் எமது பாடசாலை மாணவர்களுக்கு தென்ன...
03/04/2024

03.04.2024

மட்டக்களப்பு தென்னை பயிர்ச்செய்கை சபையிலிருந்து வருகை தந்த உத்தியோகத்தர்களால் எமது பாடசாலை மாணவர்களுக்கு தென்னை மரங்களை நடுகை செய்தல் தொடர்பான நேரடி பயிற்சியும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

2024.03.07Annual Inter House Sports Meet 2024
11/03/2024

2024.03.07
Annual Inter House Sports Meet 2024

2024.03.03 மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தால் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட 4×100 M அஞ்சலோட்டப் போட்டியில் ...
04/03/2024

2024.03.03
மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தால் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட 4×100 M அஞ்சலோட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் முதல் முறையாக 14 வயது பாடசாலை மாணவர்களுக்கு ...
11/12/2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் முதல் முறையாக 14 வயது பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட கரம் சுற்றுப்போட்டி 2023

எமது பாடசாலை ஆண் பெண் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

27/11/2023
எமது பாடசாலையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வாணி விழா தொடர்பான பதிவுகள்...
24/10/2023

எமது பாடசாலையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வாணி விழா தொடர்பான பதிவுகள்...

30/09/2023

எமது பாடசாலை சார்பாக கோட்ட மட்ட விவசாய விஞ்ஞான அறிவுப் போட்டியில் கலந்து கொண்டு வலய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவி செல்வி மோ.சதுர்சிகாவை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

இன்று எமது பாடசாலையில்  மண்முனைப்பற்று  பிரதேச செயலகத்தின்  நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான நடமாடும்...
23/09/2023

இன்று எமது பாடசாலையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான நடமாடும் சேவை மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. நான்கு பாடசாலைகளின் மாணவர்களுக்கான உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விளக்கங்கள், கண் மற்றும் பல் பரிசோதனைகளும் இடம்பெற்றன.

கடந்த 28.07.2023 ஆம் திகதி எமது மட்/மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் "தங்க வர்ண சின்னம் சூட்டலும் தீப்பாச...
08/08/2023

கடந்த 28.07.2023 ஆம் திகதி எமது மட்/மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் "தங்க வர்ண சின்னம் சூட்டலும் தீப்பாசறையும்" நிகழ்வு நடைபெற்றது.

பாடசாலை சுற்றாடல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அதிபர் திரு.து.குகப்பிரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் ஏனைய கல்வி அதிகாரிகளும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்களுக்கு தங்க வர்ண சின்னம் சூட்டப்பட்டதுடன் மற்றும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Address

Mavilangathurai, Arayampathy
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/BT/Mavilangathurai Vigneswara Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category