12/10/2023
எமது பாடசாலையின் மைதானத்திற்கு கிறவல் 7 tipper இனை வழங்கி கிறவல் சமப்படுத்துவதற்கான வாகன வசதியையும் பழைய மாணவர்கள் இருவர் செய்து தந்துள்ளனர்.
அந்த வகையில் இதனை ஒழுங்கு படுத்தி தந்த எமது கல்லூரியின்
2005ம் ஆண்டு பழைய மாணவரான ப.திருமுகநாதன்
2004ம் ஆண்டு பழைய மாணவரான வெ.பிறைசூடி
ஆகிய இருவருக்கும் எமது பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.