KCC 2007 O/Level & 2010 A/Level Batch

KCC 2007 O/Level & 2010 A/Level Batch 2007 O-Level & 2010 A-Level KCCians

அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த 17.09.2022 அன்று இடம் பெற்ற Back to School நிகழ்வின் பின்னரான, கத்தார் நாட்டில் வசிக்கும் நமது ...
10/10/2022

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 17.09.2022 அன்று இடம் பெற்ற Back to School நிகழ்வின் பின்னரான,

கத்தார் நாட்டில் வசிக்கும் நமது 2007 O/L மற்றும் 2010 A/L Batch பழைய மாணவ நண்பர்களுடனான முதற்கட்ட சந்திப்பு ஒன்று Qatar-Barwa Commercial Avenue இல் அமைந்திருக்கும்
Lakbima Restaurant இல் 09.10.2022 அன்று நடைபெற்றது.

நமது KCC 2007 O/L மற்றும் 2010 A/L பழைய மாணவ அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்பட்ட எமது Committee அங்கத்தவர்கள் மூலமாக இந்தச் சந்திப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு எமது விஷேட அழைப்பினை ஏற்று
நமது மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் Kattankudy Central College Past Pupils' Association
Vice president யும் ஆன
Eng. Falulul Haq Sir அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

நமது பாடசாலை PPAயின், உருவாக்கம் மற்றும் கல்வி அபிவிருத்தி விடயங்களில் அதன் முக்கியத்துவம் மற்றும் பங்களிப்பு சம்பந்தமாகவும் PPA Vice president மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது எமது பாடசாலை 2007 O/Lமற்றும்2010 A/L பழைய மாணவர் அமைப்பினரால் எமது பாடசாலைக்கு செயற்படுத்தப்படவிருக்கும் எதிர்கால கல்வி மற்றும் அபிவிருத்திசார் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எமது அழைப்பினை ஏற்று அங்கு வருகை தந்து கலந்துரையாடலினை சிறப்பிக்க வைத்த
Eng.Falulul Haq sir
அவர்களுக்கு எமது குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இராப்போஷன ஏற்பாட்டோடு இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்த எமது Committee Members மற்றும்
அழைப்பினை ஏற்று வருகை தந்து கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நமது Committee மற்றும்
2007 O/Lமற்றும்2010 A/L Btach சார்பாக நன்றிகள்.
ஜஸாகுமுல்லாஹ் ஹைர்

Alhamthulillah..Our Committee Members are Attending the  projects Inauguration event on behalf of the 2007 O/L & 2010 A/...
08/10/2022

Alhamthulillah..

Our Committee Members are Attending the projects Inauguration event on behalf of the 2007 O/L & 2010 A/L Batch ❤️

08/10/2022

*அஸ்ஸலாமு அலைக்கும்*

🇶🇦*கத்தார்வாழ் காத்தான்குடி 2007 O/L & 2010 AL நண்பர்களுக்கான பதிவு இது.*

*நமது குழுமம் சார்பாக கத்தார் நாட்டில் பணிபுரியும்,வாழும் நண்பர்களை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஒன்று சேர்ப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.*

*அந்த அடிப்படையில்,*
*நண்பர்கள் அனைவரும் உங்களுடைய பெயர் விபரங்களை கீழிருக்கும் எமது தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள்.*
*Mifras - +97477997660*
*Riyaj- +9743032 5826*

*குறிப்பு:- ஊரில் இருக்கும் நமது Committee யின் , ஆலோசனைக்கு இணங்க அங்கு இடம்பெறும் பாடசாலை மற்றும் கல்வி சார் நடவடிக்கைகள் சம்பந்தமாக இங்கு வாழும் நமது குழு அங்கத்தவர்களோடு நேரடியாக கலந்து ஆலோசிப்பதற்காக அனைவரையும் ஒன்று சேர்க்கும் முகமாகவே இவ் ஏற்பாடுகள் நடைபெறுகிறது.*

*எனவே, அனைவரினதும் வருகை கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகிறது•*

Our batch committee's First Official School visit was held on 27th of September  2022. We met and discussed with Princip...
06/10/2022

Our batch committee's First Official School visit was held on 27th of September 2022. We met and discussed with Principal and PPA members regarding the proposal and handed over the request letter.

17th September of 2022Back To School Memories -With our Beloved Teachers ♥️
05/10/2022

17th September of 2022

Back To School Memories
-With our Beloved Teachers ♥️

எமக்காக கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும் கற்றுத்தந்து இந்த சமூகத்துக்கான சிறந்த பிரஜைகளாக எம்மை உருவாக்கிய ஆசான்களுக்...
05/10/2022

எமக்காக கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும் கற்றுத்தந்து இந்த சமூகத்துக்கான சிறந்த பிரஜைகளாக எம்மை உருவாக்கிய ஆசான்களுக்காக Back to School 2022 நிகழ்வன்று எமது குழு சார்பாக ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வழங்கப்பட்ட பரிசில்களின் புகைப்படத்தொகுப்பினை ஆசிரியர் தினத்தில் மீண்டும் பதிவேற்றுகின்றோம்

17th September of 2022Back to School Memories.
04/10/2022

17th September of 2022

Back to School Memories.

17th of September 2022Back to School Memories.
03/10/2022

17th of September 2022

Back to School Memories.

Address

Beach Road, New Kattankudy/03
Batticaloa
10300

Website

Alerts

Be the first to know and let us send you an email when KCC 2007 O/Level & 2010 A/Level Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KCC 2007 O/Level & 2010 A/Level Batch:

Shortcuts

Share

Category