04/10/2023
🅵🆁🅴🅴 🆂🅲🅷🅾🅻🅰🆁🆂🅷🅸🅿 -2023
ᴅɪᴘʟᴏᴍᴀ ɪɴ sᴇᴄᴏɴᴅ ʟᴀɴɢᴜᴀɢᴇ sɪɴʜᴀʟᴀ
இப்பாடநெறிகளுக்கு பதிவு செய்யும் முதல் 100 பேருக்கு முற்றிலும் இலவசமாக அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்க ᴛɪᴛᴀɴ ᴀsɪᴀɴ ᴄᴀᴍᴘᴜs தயாராகவுள்ளது.
இலங்கையில் எப்பாகத்திலும் உள்ள மாணவர்கள், அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்களும் இணைந்து கொள்ளலாம்.
சலுகைகள்:
* பதிவுசெய்யும் 100 மாணவர்களுக்கு பதிவுக்கட்டணம் மாத்திரமே
*அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட விரிவுரையாளர்கள்
பாடநெறி எதிர்வரும் 09.10.2023 திகதி ஆரம்பமாகவுள்ளது குறித்த திகதிக்கு முன்னர் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுவீர்.
மேலதிக விபரங்களுக்கும், ஆலோசனைகளுக்கும்
+94 75 60 95 395 ( Only Whatsapp)
TITAN ASIAN CAMPUS
“Near Land Department”
#09, Main Street, Kaluwanchikudy.
+(94) 75 60 95 395
www.titancampus.com
(ஏனையவர்கள் பயனடைய நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்)