Tamil Central College Bandarawela - Old Students' Association

Tamil Central College Bandarawela - Old Students' Association This is the official “Facebook” page for the Old Students' Association of Tamil Central College Bandarawela, Sri Lanka.

எமது பாடசாலை சித்தி விநாயகர் ஆலயத்தின் பாலஸ்தான மகா கும்பிபிஷேக நிகழ்விற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோ...
13/09/2026

எமது பாடசாலை சித்தி விநாயகர் ஆலயத்தின் பாலஸ்தான மகா கும்பிபிஷேக நிகழ்விற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் இதனை சிறப்பாக செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு உதவிகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கு முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-செயலாளர் -

20/08/2026

கடந்த செயற்குழு கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு அங்கத்வர்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது எனவே ஒவ்வொரு வகுப்பு குழுவின் பிரதிநிதிகளாக (Batch )O/L மற்றும் A/L (Batch )களில் கல்வி பயின்ற இருவரின் பெயர்களை குறிப்பிடவும். அவர்கள் மாதம் ஒருமுறை பாடசாலையில் இடம்பெறும் செயற்குழு கூட்டத்திற்கு சமூகமளிக்க கூடியவர்களாக இருக்கவேண்டும். உங்கள் பிரதிநிதிகளின்
பெயர்
முகவரி
தொலைபேசி இல.
WhatsApp number
Batch year
போன்ற விடயங்களை பதிவிடவும்
- செயலாளர் -

கீழே தரப்பட்டுள்ள link, ஐ click செய்து பழைய மாணவர் சங்கத்திற்கான அங்கத்துவத்தை பெறுவதற்கான அங்கத்துவ படிவத்தை பூர்த்தி ச...
07/08/2026

கீழே தரப்பட்டுள்ள link, ஐ click செய்து பழைய மாணவர் சங்கத்திற்கான அங்கத்துவத்தை பெறுவதற்கான அங்கத்துவ படிவத்தை பூர்த்தி செய்யவும்

2027 ஆம் ஆண்டு தரம் 01 இற்கு பழைய மாணவர்களின் பிள்ளைகளை சேர்க்கவிருக்கும் பெற்றோர் பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம்  ப...
22/07/2026

2027 ஆம் ஆண்டு தரம் 01 இற்கு பழைய மாணவர்களின் பிள்ளைகளை சேர்க்கவிருக்கும் பெற்றோர் பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவது கட்டாயமாகும் மேலும் கீழே காட்டப்பட்டுள்ள அரசாங்க சுற்று நிருபத்திற்கு அமைவாகவே பழைய மாணவர்கள் பிள்ளைகள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்

19/05/2026
07/05/2026
🏆 OSA Premier League – Season 7 Champions 🏆🦁 Titan Marians 🦁
02/05/2026

🏆 OSA Premier League – Season 7 Champions 🏆
🦁 Titan Marians 🦁

🏏🔥 OSA Premier League – Season 7 🔥🏏Get ready for an action-packed weekend as our Old Students come together for the ulti...
30/04/2026

🏏🔥 OSA Premier League – Season 7 🔥🏏

Get ready for an action-packed weekend as our Old Students come together for the ultimate cricket showdown! 💥

📅 1st & 2nd May 2026
⏰ Starting from 8.00 AM
📍 MC Ground, Bandarawela

Let’s relive the spirit, passion, and brotherhood of our college days on the field once again! 💙💛

Bring your friends and family and cheer for your favorite teams! 🙌

📞 For more info: 0768211854 / 0774537827

  fans
19/08/2025

fans

🎉 Congratulations! 🎉

We are proud to announce that our talented student Mohanaganthan Kaiyosh (Reg No: S011/F09/036) from Bandarawela Tamil Central College has won the Gold Award 🥇 at “Sahasak Nimavum 2024” - School Category for his outstanding invention “Sun Seeker Bot” under the field of F09 - Energy.

Your hard work, creativity, and innovation have brought great pride to our school.
Keep shining and inspiring others!

Address

Bandarawela

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Central College Bandarawela - Old Students' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share