03/04/2026
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 2025 க. பொ. த. உயர்தர பெறுபேறுகள்;
உயிர் முறைமைகள் தொழினுட்பவியல் (BST) மற்றும் பொறியியல் தொழினுட்பவியல் (ET) ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான நேரடி வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இம்முறையும் BST பிரிவில் மாவட்ட ரீதியில் 08 ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 207 ஆம் இடத்தையும் பெற்று Merit இல் BST மாணவி சித்தியடைந்துள்ளார்.
மேலும் 2024 ஆம் ஆண்டிலும் இது போன்ற merit சாதனையை எம்மாணவர்கள் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழினுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 03 வது வருடத்திலேயே இவ்வாறான ஒரு சாதனையை நிகழ்த்தியது பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரிக்கு கிடைத்த ஓர் மகத்தான வெற்றியாகும்.
இதற்கு உதவிய ஆசிரியர் குழாம்;
உயிரியல் தொழினுட்பம் - Mrs. Z. Sahana
பொறியியல் தொழினுட்பம் - Mr. N Reginold & Mr. J. Stany
விஞ்ஞான தொழினுட்பம் - Mr. L. Lavan
விவசாய விஞ்ஞானம் - Mr. SureshKanth
தகவல் தொடர்பாடல் - Mrs. Kohilavani
மேலும் இந்த வெற்றியை பெற்றுத்தர துணையாக இருந்த பாடசாலை முதல்வர், முன்னால் முதல்வர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் தொழினுட்ப பிரிவு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
14/09/2025
Technology Stream Past Students Performances
03/09/2025
Applications are open for 2027 Technology Batch.........!
Share this with those who are willing to join..!
Limited Seats
20/04/2025
E Tech Practical Sessions 2025
held on 10th of February 2025
at Vishaka Balika Madya Maha Vidyalaya Bandarawela
Special thanks to Vishaka School Principal , Asanka sir
12/06/2024
First Batch 2023
Engineering Technology Pass Rate 81.82%
Bio System Technology Pass Rate 62.50%
Source : 2023 results summary report from zonal education bandarawela
https://www.facebook.com/share/p/dVkfgHfWbqSfh9Bb/
03/06/2024
Admissions.....!
Venue : School Auditorium
Date : 05/06/2024
Time : 12 PM
03/06/2024
Applications are open.........!
Limited Seats
20/03/2024
E Tech and B Tech Practical Sessions 2024
held on 6th and 7th of march 2024
at Vishaka Balika Madya Maha Vidyalaya Bandarawela
Special thanks to Vishaka School Principal , Asanka sir and Kosala teacher
15/12/2023
2025 Technology Batch Intake
still few slots available for 2025 Batch
Contact us 071 234 5932
Pushing beyond the limit...............!
11/12/2023
Bandarawela Tamil Central College Technology Faculty
2025 Batch intake
Date: 15 th of december
Time : 9am
Venue : School Auditorium
19/11/2023
Survey Camp 2023
At Institute of Surveying and Mapping Diyatalawa
Held on september 2023
Special thanks to kamalizhini teacher and
surveying department lecturers and staffs