Poonagala TMV live

Poonagala TMV live BD/Poonagalla Tamil Maha Vidyalayam Bandarawela.
''All copyright@ poonagala TMV Live'' Poonagalla TMV School Bandarawela page

31/10/2025
இன்று பூனாகலை  தமிழ் தேசிய பாடசாலையின் அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற திரு.சேதுகாந்த் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். தாங்க...
19/10/2022

இன்று பூனாகலை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற திரு.சேதுகாந்த் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். தாங்களின் ஓத்துழைப்போடு ஏதிர்வரும் காலங்களில் எமது மாணவர்கள் கல்வி சிறந்த இலக்கினை எய்திட வாழ்த்துகின்றோம். நன்றி - வளமான கல்வி சிறந்த சமூகம் -

Chithambara Maths Challengehttps://www.chithambaramaths.comTP- 0212261908   (6.30 PM-7.30PM)0760459984  ( 9.00 AM – 1.00...
05/07/2022

Chithambara Maths Challenge
https://www.chithambaramaths.com
TP- 0212261908 (6.30 PM-7.30PM)

0760459984 ( 9.00 AM – 1.00 PM)

e.mail : [email protected]
இலங்கை சிதம்பரா கணிதப்போட்டி பிற்போடல்
Published on 4 Jul, 2022

எதிர்வரும் 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து செல்வதற்கு ஆறு மாணவர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெற இருந்த மீள் பரீட்சை நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இரத்து செய்யப்படுகின்றது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
மீண்டும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

நிர்வாகம்
சிதம்பரா கணிதப்போட்டி
TP- 0212261908 (6.30 PM-7.30PM)
0760459984 ( 9.00 AM – 1.00 PM)
e.mail : [email protected]

12/06/2022
என்றுமே அழியாத கலை நாயகன் .. ! காலம் சென்ற  எமது பாடசாலையின் பழையமாணவரும், மற்றும் தற்போதைய ஆசிரியருமான மதன்ராஜ் ஆசிரியர...
11/09/2021

என்றுமே அழியாத கலை நாயகன் .. ! காலம் சென்ற எமது பாடசாலையின் பழையமாணவரும், மற்றும் தற்போதைய ஆசிரியருமான மதன்ராஜ் ஆசிரியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பெட்டிக்கலை மாக்கந்தை தோட்டத்தை சேர்ந்த  பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மணவருமான எஸ.ரூபன் காலமானார். அவரின் குட...
15/11/2020

பெட்டிக்கலை மாக்கந்தை தோட்டத்தை சேர்ந்த பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மணவருமான எஸ.ரூபன் காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு அழ்ந்த அனுதாபங்கள் பிறப்பு 09.07.2000 இறப்பு 14.11.2020

ப/பூனாகலை தமிழ் மகா    வித்தியாலயத்தின்    பழைய மாணவரான இந்திரஜித்தின் மீண்டும் ஒரு சாதனை பாதை.  ஓர் புதிய பார்வையில் சக...
10/10/2020

ப/பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இந்திரஜித்தின் மீண்டும் ஒரு சாதனை பாதை. ஓர் புதிய பார்வையில் சக்தி TV யில் நடாத்தப்பட்ட 2014 ஆண்டு ஜினியர் சூப்பர்ஸ்டார் நிகழ்வில் பங்குப்பற்றி தனது பாடும் திறமையால் அகில இலங்கையிலும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டு இந்திரஜித் மீண்டும் சக்தி TV நடாத்தும் சக்கி இசை மகா யுத்தம் நிகழ்வில் பங்குபற்றி இருதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இவரை வெற்றிப் பெறச் செய்வோம் (IMY CS 03) send to 7788

ப/பூனாகலை தமிழ் மகா வித்pயாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் L.டிலக்சன் 27.07.2020அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர...
27/07/2020

ப/பூனாகலை தமிழ் மகா வித்pயாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் L.டிலக்சன் 27.07.2020அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம். ' கல்வி எனும் காகித அறையில் உம்மோடு நாம் இருந்த ஒவ்வரு நிமிடங்களும் கண்ணீர் சிந்துகின்றது.. பிரிவுத் துயரில் தரம் 11 (2020) பாடசாலை நண்பர்கள் — at Poonagala TMV live

Poonagala TMV Old memory cilps-B56Y
20/04/2020

Poonagala TMV Old memory cilps-B56Y

Poonagala TMV old Memory clips
20/04/2020

Poonagala TMV old Memory clips

Address

Bandarawela Town

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

0776233858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poonagala TMV live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category