18/09/2025
ගුරු වරු....
Vision - பிரயோசமான கல்வியும் ஸாலிஹான நற்பிரஜையும் - கஸ்ஸாலி தாயின் 2003 பழைய மாணவர் குழாம்
18/09/2025
ගුරු වරු....
18/09/2025
18/09/2025
Bandaragama Api - බණ්ඩාරගම අපි
18/09/2025
6 වසර පාඩම් අංක 12 විභාගය
18/09/2025
7 වසර පාඩම් අංක 10 විභාගය
26/06/2023
ஸலாம்.
2023.06.22
இன்ஷா அல்லாஹ். நாளைய வகுப்பு
(இறுதி வகுப்பு )
மாலை 04.00 - 05.30 மணி வரை நடைபெற்றது.
ஜஸாகல்லாஹ்.
2003 மாணவர் குழு சார்பாக.
26/06/2023
ஸலாம்.
2023.06.22
இன்ஷா அல்லாஹ். நாளைய வகுப்பு
(இறுதி வகுப்பு )
மாலை 04.00 - 05.30 மணி வரை நடைபெறும்.
பரீட்சைக்கு தோற்றதவர்கள் பரீட்சை எழுதியதன் பின்னரே சான்றிதழ் கடிதம் வழங்கப்படும்.
பரீட்சை எழுதியவர்கள் சான்றிதழ் கடிதத்தை பெற கட்டாயம் வருகை தரவும்.
பரீட்சை எழுதாத வர்களுக்கு எழுதவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
ஜஸாகல்லாஹ்.
2003 மாணவர் குழு சார்பாக.
03/06/2023
ஸலாம்.
இன்ஷா அல்லாஹ். எதிர்வரும்
தமிழ் மொழி இலகு வாசிப்பு மற்றும் இலக்கண விஷேட கருத்தரங்கு ஒன்று நடை பெறவுள்ளது.
திகதி
2023.06.03 திகதி சனிக்கிழமை போயாதினம்
நேரம் -
காலை 08.00 - 01.00 மணி
இடம்.
அல் கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய ஸேம் றிபாய் ஹாஜி கட்டிடம்
( இடை வேளை நேரத்தில் காலை உணவும் வழங்கவுள்ளோம்.)
எனவே மிகவும் பிரயோசமான இக்கருத்தரங்குக்கு
தற்போது வருகின்ற வராத அனைத்து மாணவர்களுக்கும் இத்தினத்தில் கருத்தரங்கு வகுப்புக்கு வராலாம்.
எனவே கட்டாயம் மாணவர்களை அனுப்பி வைக்கவும்.
அதனை அடுத்துபரீட்சை நடாத்தி வகுப்புக்களை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
13/03/2023
வகுப்பு காட்சிகள் சில....