ARView

ARView Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARView, School, Al. qamar. c. c Bammanna, Bammanna.

08/10/2025
24/08/2022

ℂ𝕙𝕒𝕞𝕡𝕚𝕠𝕟𝕤 𝕃𝕖𝕒𝕘𝕦𝕖 𝟚𝟘𝟚𝟚

Nafshan Mohamed of Pelicans Sports Club surging ahead to the top.

21/02/2022
27/10/2020

அல் கமர் வரலாற்றில் ஒரு மைல் கல்

இன்று வெளியான க.பொ.த(உ/த) வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 10 மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டிருப்பது அல் கமரின் 75 வருட கால வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

அல்ஹம்துலில்லாஹ்

அதிலும் குறிப்பாக ஒரு மாணவி கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய முதலாவது சாதனையாகும்.

அல்ஹம்துலில்லாஹ்.

கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு 2 மாணவிகளும்,
பேராதனை பல்கலைக் கழகத்திற்கு 3 மாணவிகளும்,
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 4 மாணவிகளும்,
தென் கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு 1 மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் விபரம்.

M.R Nubla Law Col
M.N.F Nafla Col.
I.F Ruzaika Pera.
M.A.F Asma Pera.
A.L.F Mifla Pera.
M.I.F Ihsana East.
M.R.F Rifdha East.
M.L.F Hafsa East.
N.M.F Aseeka East.
M.R.F Ashfa Sou.East.

வெட்டுப் புள்ளி அடிப்படையில் 10 மாணவிகளே தெரிவு செய்யப்பட்டாலும் waiting list மூலம் இன்னும் ஓரிருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இன்ஷா அல்லாஹ்

அல் கமரின் ஒளிமயமான எதிர் காலத்திற்காக என்றும் பிரார்த்திப்போம்.

பிரதி அதிபர்
M.H.M Shafeek

11/10/2020

Address

Al. Qamar. C. C Bammanna
Bammanna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARView posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category