30/01/2026
Jaffna Hindu College OBA Colombo
Jaffna Hindu College Old Boys Association of Colombo Sri Lanka is created in 1910 to support the col
Jaffna Hindu College Old Boys Association of Colombo Sri Lanka is created in 1910 to support the college with its educational programs and extra curricular activates, while to support our community and to keep in contact with our class mates. This will include arranging get together events, cultural events, to celebrate religious ceremonies and to celebrate founder’s day. Jaffna Hindu College gave
30/01/2026
31/12/2025
Wishing you all very happy new year
31/12/2025
We are deeply saddened to inform that Appadurai Panchalingam, former Principal of Jaffna Hindu College, has passed away.
He served our alma mater with dedication, integrity, and a deep commitment to education, leaving a lasting legacy in the hearts of students, staff, and old boys.
On behalf of the Jaffna Hindu College community, we extend our heartfelt condolences to his family, relatives, friends, and all who were guided by his leadership.
May his soul rest in peace. 🙏
யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அப்பாதுரை பஞ்சலிங்கம் அவர்கள் காலமான செய்தியை ஆழ்ந்த துயருடன் அறிகிறோம்.
கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், யாழ் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காக அளித்த சேவை என்றும் நினைவில் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
Get ready for Dec 6 Amari
29/10/2025
சம்பியனாகியது யாழ் இந்துக் கல்லூரி!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியால் நடாத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி யாழ்ப்பாண கல்லுரியின் கூடைப்பந்தாட்ட திடலில் இன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி களமாடியது.
விறுவிறுப்பாக மேலதிக நேரம் வரை சென்ற இப்போட்டியில் 59 : 56 என்ற புள்ளிக்கணக்கில் யாழ் இந்துக் கல்லூரி வெற்றியை பதிவு செய்து தொடரின் சம்பியனாகியது.
உங்கள் அனைவருக்கம் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும், wishing you a wonderful deepavali wishes
18/09/2025
14/09/2025
Dinner with JHC Basketball team u17 & u20 team and JHC OBA Colombo members
2025 Under 20 school tournament JHC Vs C/St. Joseph. Semi Final
14/09/2025
*The Under-20 boys’ team made history by becoming the first school from the Northern Province to enter the semifinals, after defeating Dharmasoka College, Ambalangoda, with a score of 39–30 in the quarterfinals.*
வரலாற்றில் முதற்தடவையாக வடக்கின் முதல் அணியாக தேசியமட்டத்தல் அரையிறுதிக்கு தகுதி பெற்றது யாழ் இந்துக் கல்லூரியின் 20 வயதுப்பிரிவு கூடைப்பந்தாட்ட அணி!
அம்பலாங்கொட தர்மசோக அணியினை 39:30 எனும் புள்ளி அடிப்படையில் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
09/08/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
77 Lorenz Road
Bambalapitiya
00400