R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda

R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda

Share

“Learn as much as you can while you are young, since life becomes too busy later.”

Photos from R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda's post 24/05/2026

2025.05.23,24 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் எமது பாடசாலையில் ஐந்து மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் அவர்களில் தரம் ஒன்பதை சேர்ந்த மகிலாஷ்,சாஹிசன் இரண்டு மாணவர்கள் வலய மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வெற்றிக்கு உதவிய அதிபர் உட்பட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

23/05/2026

R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda

20/05/2026

பலாங்கொடை வலய மட்ட கிரிக்கட் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்றுவித்த ஆசிரியர் அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉👏👏👏

01/05/2026

"மாணவர்களே! இன்றைய உங்கள் கடின உழைப்பே நாளைய உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். உழைப்பாளர் தின வாழ்த்துகள்!"
(Students! Your hard work today will determine your success tomorrow. Happy Labour Day!)

14/04/2026

ලැබුවාවු අලුත් අවුරුද්ද ඔබටත් ඔබගේ පවුලේ සැමටත් සතුට,සාමය, සැනසීම සහ සාර්ථකත්වය ගෙන එන සුබම සුබ අලුත් අවුරුද්දක් වේවා...!!!

இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி, ஆறுதல் மற்றும் வெற்றியை கொண்டு வரக்கூடிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்...!!!

02/04/2026

"உறுதியான முடிவும், முயற்சியும் இருந்தால் தான் அதன் பெயர் வெற்றி."
2025(2026)
பரீட்சைக்கு தோற்றிய 40 மாணவர்களில்
சிறந்த பெறுபேறுகள். மாவட்ட நிலை 102 உடனான மிகச் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

01/04/2026

GCE AL 2025(2026) RESULTS ANALYSIS
.
"உன் இலக்கு உயரமாக இருந்தால், உன் உழைப்பும் உலகமே வியக்கும் அளவிற்கு இருக்கும்" 💯

*(2025/2026)ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் எமது பாடசாலை வரலாற்றுச் சிறப்புமிக்க சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காகத் அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
சரியான வழிகாட்டல்களை வழங்கிய கௌரவ அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் ஆகியோருக்கு எமது முதற்கண் நன்றிகள்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த உயர்தரப் பகுதித் தலைவர், *வகுப்புப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பாடவிதான ஆசிரியர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.*
மாணவர்களின் பாடத் தெளிவுக்காகக் மேலதிகமாக கருத்தரங்குகளை நடாத்தித் தந்த ஆசிரியர்களுக்கும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் எமக்குத் தோள் கொடுத்த நலன் விரும்பிகளுக்கும், பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
*தங்களது விடாமுயற்சியினாலும், அர்ப்பணிப்பான கற்றலினாலும் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.* உங்களது எதிர்காலம் மென்மேலும் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
"இன்றைய உழைப்பு நாளைய உயர்வு" எமது பாடசாலையின் இச்சாதனைப் பயணம் என்றும் தொடரட்டும்!

31/03/2026

"வெற்றி என்பது வசதிகளில் இல்லை, உன் விடாமுயற்சியில் உள்ளது."
100% Results 💯🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟

20/03/2026

EID AL-FITR 2026
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

12/03/2026

fans R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda
2026-03-14 📞 8.00 AM @ UC Ground Balangoda

Want your school to be the top-listed School/college in Balangoda?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Karawketiya Road
Balangoda

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30