A/Balaluwewa Muslim Maha Vidyalaya

A/Balaluwewa Muslim Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A/Balaluwewa Muslim Maha Vidyalaya, School, Balaluwewa, Palagala, Balaluwewa.

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றி அதில் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளை பெற்று இரு மாணவர்கள் தெர...
04/09/2025

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றி அதில் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளை பெற்று இரு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

1. MOHAMAD SAPEEK AHDHA - 151
2. NAWUSADH MUHAMMADH SOHAIL - 148

இந்த வெற்றி, அவர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் சான்றாகும். இம் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.
இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைத்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

இன்று எமது பாடசாலையில், அகில இலங்கை சித்திரப் போட்டியின் வலய மட்ட போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வ...
11/08/2025

இன்று எமது பாடசாலையில், அகில இலங்கை சித்திரப் போட்டியின் வலய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டுகிறோம்.

09/08/2025

நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்கும் எங்கள் மாணவ செல்வங்களுக்கு பரீட்சையில் சித்திபெற வாழ்த்துகிறோம்.

2025.07.31 அன்று எங்கள் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச செயலக அங்கத்தவர்கள் மற்றும்  சில வெளிநாட்டு தன்னார்வலர்களின் ஒத்துழை...
05/08/2025

2025.07.31 அன்று எங்கள் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச செயலக அங்கத்தவர்கள் மற்றும் சில வெளிநாட்டு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன், எமது பாடசாலை 09 ஆம் வகுப்பு மாணவர்களால் ஒரு சிரமாதானம் எமது பளளுவெவ குளக் கட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இது சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்லாது - இது சமூகப் பொறுப்பு, நிலைத்தன்மை என்பவற்றை உள்ளடக்கியதாகும். எங்கள் மாணவர்கள் கழிவுகளை அகற்றுவதிலும், எதிர்கால சந்ததியினருக்காக நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மதிப்பைக் கற்றுக்கொள்வதிலும் தீவிரமாக பங்கேற்றனர். ♻️💧

👏 இந்த திட்டத்திற்காக பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 🌱

🎓 Applications Now Open! 📚 📢 Calling all students with a passion for the Arts stream A/Balaluwewa Muslim Maha Vidyalaya ...
04/08/2025

🎓 Applications Now Open! 📚
📢 Calling all students with a passion for the Arts stream

A/Balaluwewa Muslim Maha Vidyalaya announcing the commencement of applications for the G.C.E. Advanced Level – Arts Stream (2027).

🗓️ Application issue date: From 2025.08.04

❤️
25/07/2025

❤️

An inspiring history-focused educational exhibition was successfully held at Balaluwewa Muslim Maha Vidyalaya on 15th July 2025, under the leadership of Principal Mr. N.A.M. Ajmeer and coordinated by Teacher Mrs. Sifaya.

Located in the Kekirawa Educational Zone of the Anuradhapura District, the school hosted this impactful event, which showcased how experiential learning enhances classroom education. The event was honored by the presence of Mr. Gemunu Bandara, Zonal Director of Education – Palagala, along with teacher advisors, educators, students, and enthusiastic parents.

This exhibition served as a model of progressive education, where students, through active participation, demonstrated their understanding of historical events, civilizations, and cultural heritage. With creativity and commitment, they presented valuable artifacts, handmade models, and displays that reflected different eras of history.

Each exhibit encouraged students to go beyond textbooks—promoting critical thinking, creativity, and collaborative learning. The event not only nurtured their academic skills but also instilled pride in their heritage and a deeper appreciation for history.

The vibrant engagement of parents, students, and educators proved how community involvement can uplift the quality of education and foster meaningful learning.

Visiting schools applauded the initiative and presented tokens of recognition to Principal Mr. N.A.M. Ajmeer and Coordinator Mrs. Sifaya, commending their visionary leadership and unwavering dedication to educational excellence.

True education is not just what is taught, but what is experienced. When learning is lived, its lessons last a lifetime.

🔗 WHATSAPP Group:
https://chat.whatsapp.com/IQ4vLUiD7y72eAFsOaolUI

🔗INSTAGRAM
https://www.instagram.com/news_wave.lk/

For All Business advertisements, contact us on WhatsApp and at🤝

📞 0761552838

17/07/2025

Address

Balaluwewa, Palagala
Balaluwewa
50111

Website

Alerts

Be the first to know and let us send you an email when A/Balaluwewa Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category