Saraswathy Central College

Saraswathy Central College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saraswathy Central College, School, Mahiyangana Road, Badulla.

"Producing intellectual citizens who can face the future challenges by safeguarding the racial, religious, cultural values through guiding the students abide by the National Educational Policy"

05/08/2025

Saraswathians cricket tournament - 1

24/09/2021

பது/சரஸ்வதி தேசிய கல்லூரியில் வரலாற்றில் இன்றைய தினம் கிடைத்திருக்கும் பெறுபேறுகள். பாடசாலையின் வளர்ச்சியை எடுத்து காட்டுகின்றது. அந்த வகையில் இந்த பெறுபேறுகளினை பெறுவதற்கு உழைத்த அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல வழிகளில் உதவிய பழைய மாணவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்....

S.KIRSOTH 9A
N.THANUSIKA 9A
Y.CHRISHANTHAN 9A
T.SHAGEESHAN 9A
V.ARISUDHAN 8AC
S.KAVIBHARATH 7A2B
K.KESHANTH 7A2B
M.NISAGAN 7ABC
V.DIVYAMADHURSHAN 6A3B
G.SUDHARSHAN 5A3BC
G.JANAPRIYAN 5AB2CS

01/05/2020
பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் நடப்பு ஆண்டுக்கான பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டால்.முதற்கட்டமாக உயர்தர பிரிவுகளுக்க...
04/02/2020

பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் நடப்பு ஆண்டுக்கான பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டால்.
முதற்கட்டமாக உயர்தர பிரிவுகளுக்கான
கல்வி அபிவிருத்திக்காக பாடசாலை முகாமைத்துவம் மற்றும் உயர்தர ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் சந்திப்பொன்று இன்று பாடசாலையில் நடையெற்றது.

இதனை தொடர்ந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இரு தரப்பினரும் முன்வந்தனர் இது ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது, இதற்காக பாடசாலை சமூகத்தினர் எங்களுடன் இனைந்து செயற்படுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.

12/04/2019

பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் போது பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் 2019, 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் இவ்வாண்டிற்கான பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக சபையினை நியமிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆகவே இந்நிகழ்வில் சரஸ்வதி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு இப்பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். # # முக்கிய குறிப்பு : # # #. பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்புரிமையை பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க முடியும். # #.பழைய மாணவர் சங்க உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 30.04.2019. # #. பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக செயலாளர்,மற்றும்பொருளாளர் வாக்கெடுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுவர். # #. பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக சபையில் செயலாளர் மற்றும் பொருளாளராக பதவியாற்ற விரும்பும் பழைய மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும் # #.சகல விண்ணப்ப படிவங்களையும் பெற்றுக் கொள்ள தொடர்புகள். பழைய மாணவர் சங்க செயலாளர் - செனவிரத்ன மகேந்திர குமார் (0775991985) பொருளாளர் - N.ருசாந்தன் (0777938936) நிர்வாக உறுப்பினர் - சச்சிதானந்தன் ஆசிரியர் : 0772514370.
லோசன் : 0715250380.
சாஜித் : 0773099909.
அஸ்மத் : 0773776388.
பெனடிக் : 0772201030.
அதிபர் வசந்த குமார் : 0775074507

Are you ready
12/03/2019

Are you ready

PARADE OF SARA
10/03/2019

PARADE OF SARA

பதுளை மாநகர் சரஸ்வதி மத்திய கல்லூரியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய பால்குட பவனியும் சங்காபிஷேகமும்02.11.20...
02/11/2018

பதுளை மாநகர் சரஸ்வதி மத்திய கல்லூரியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய பால்குட பவனியும் சங்காபிஷேகமும்
02.11.2018

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
21/10/2018

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

ஊவா மாகாணத்தில் (1994-2011) காலப்பகுதியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு பெரும் வெற்றியை பெற்று தந்த அதிபர்  எமது அளவ...
27/06/2018

ஊவா மாகாணத்தில் (1994-2011) காலப்பகுதியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு பெரும் வெற்றியை பெற்று தந்த அதிபர்
எமது அளவையியல் விஞ்ஞான ஆசான் அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்.

Address

Mahiyangana Road
Badulla
90000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94552223208

Alerts

Be the first to know and let us send you an email when Saraswathy Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saraswathy Central College:

Shortcuts

Share

Category