Centenary Celebrations - Kg/ Dehi/ Napawala Muslim Maha Vidyalaya

Centenary Celebrations - Kg/ Dehi/ Napawala Muslim Maha Vidyalaya Official page

01/12/2023

G.C.E.(O/L) Results 2022(2023)

Top 10 Students
1.MRF AMRA - 9A
2.AMMIM HASSAN - 8A,B
3.MNM ASHRIF - 8A,B
4.MFF JEZA - 8A,B
5.MRF RAZNA - 8A,B
6.MMF SULHA - 8A,B
7.MZF HANA - 7A,2B
8.MH AAMINA - 7A,2B
9.MRF RIFA - 7A,2B
10.MAF MAZRA - 7A,2B

Congratulations for All the students

05/09/2023

நூறாண்டுகள் கடந்த எம் கலையக வரலாற்றில் மேலும் ஒரு சாதனை

இப் பெறுபேற்றினைப் பெறுவதற்காக திட்டமிட்டு வழிப்படுத்திய முன்னால் அதிபர் ஜனாப் M. S. ஷாஜஹான் அவர்களுக்கும் அயராதுழைத்த ஆசிரியர் குழாத்திற்கும் பல்வேறு வகையில் உதவி நல்கிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் உட்பட அதன் கெளரவ உறுப்பினர்களுக்கும் தேவையான நிதியுதவிகளை சுயமாக முன்வந்து வழங்கிய அல் ஹாஜ் M. F. M. ருஷ்தி அவர்களுக்கும் மற்றும் நேரடியாகவும் மறை முகமாகவும் உதவிகளை அளித்த சகலருக்கும் இதய பூர்வமான நன்றிகளை சமர்ப்பணம் செய்கின்றேன்.
அதிபர்

Centenary Celebration - Cricket Tournament was held  on 1st, 5th & 6th of August 2023 at Al Fawziyyah Playground.Crowned...
03/09/2023

Centenary Celebration - Cricket Tournament was held on 1st, 5th & 6th of August 2023 at Al Fawziyyah Playground.
Crowned Champion -
2006 O/L Batch
Runner-up - 2018 O/L Batch
3rd Place - 2009 O/L Batch

For More Photos Click on the First Comment...

14/06/2023
06/04/2023
20/03/2023
Centenary Celebration - Volleyball Tournament was held  on 4th & 5th of February 2023 at Al Fawziyyah Playground.Crowned...
24/02/2023

Centenary Celebration - Volleyball Tournament was held on 4th & 5th of February 2023 at Al Fawziyyah Playground.
Crowned Champion - 1996 OPEN (A)
Runner-up - 2018 O/L Batch
3rd Place - 2006 O/L Batch

For More Photos Click on the First Comment...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஎமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு *நூறு வருடங்கள் கடந்த கல்விப் பய...
20/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு *நூறு வருடங்கள் கடந்த கல்விப் பயணம்... ஓர் ஆழமான பார்வை* என்ற தலைப்பின் கீழ் ஒரு விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 25/02/2023 ம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் விரிவுரையாளராக ஐக்கிய இராஜ்யத்தில் தொழில் புரியும் நாடறிந்த குழந்தை நல வைத்தியரும் முன்னாள் றஜரட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவரும் அப்ரார் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபாகத் தலைவருமான *DR. RAYEES MUSTHAFA* அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

எனவே மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலிம்கள், பழைய மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் ஜமாத்தினர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்து பயனடையுமாறு அழைக்கின்றோம்.

Address

Napawala
Avissawella

Opening Hours

Monday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Centenary Celebrations - Kg/ Dehi/ Napawala Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Centenary Celebrations - Kg/ Dehi/ Napawala Muslim Maha Vidyalaya:

Shortcuts

Share

Category