22/08/2026
கல்விச் சுற்றுலா - 2026
எமது பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கல்விச் சுற்றுலாவின் முதலாம் சுற்றுலா பயணம் கடந்த வியாழக்கிழமை (2026.08.20) கூட்டிச் செல்லப்பட்டது.
இச் சுற்றுலாவில் தரம் 6,7 மாணவர்கள் பங்கேற்றனர். அலுவிஹாரய, சீகிரிய, கந்தளம குளம், Cave temple போன்ற இடங்களைப் பார்வையிட்டனர்