Zahira College - Anuradhapura

Zahira College  - Anuradhapura The official page of Zahira College, Anuradhapura

Today, our school Commerce Club is organizing an educational field trip to the Central Bank of Sri Lanka, Anuradhapura B...
21/08/2026

Today, our school Commerce Club is organizing an educational field trip to the Central Bank of Sri Lanka, Anuradhapura Branch, for students in Grades 10 and 11 studying Entrepreneurship Education, as well as students in the Advance Level Commerce stream.

2026 Second Term Examination – Celebrating Excellence!Awards were presented during today’s morning assembly to the stude...
21/08/2026

2026 Second Term Examination – Celebrating Excellence!

Awards were presented during today’s morning assembly to the students who achieved the highest average marks in each section at the 2026 Second Term Examination.

01. Primary Section
N. Shaima – Grade 5A
96.80

02. Grade 06–09 Section
G. Janishka – Grade 09B
96.30

03. Grade 10–11 Section
S. Arsha – Grade 11A
92.10

04. English Medium
Z. Samha – Grade 10E
85.50

Heartiest congratulations to all our outstanding students!

Your dedication, hard work and commitment to excellence are truly inspiring.

Wishing you continued success and greater achievements in the future!

2026 ஆம் ஆண்டு இரண்டாம் தவணைப் பரீட்சையில், தரம் 05 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன...
20/08/2026

2026 ஆம் ஆண்டு இரண்டாம் தவணைப் பரீட்சையில், தரம் 05 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள், பாடசாலையின் காலை ஆராதனையின் போது வழங்கி வைக்கப்பட்டன.
கல்வியில் சிறந்து விளங்கிய எமது மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்!

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இட...
11/08/2026

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில், இன்று நடைபெற்ற காலை ஆராதனையின் போது பதக்கங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

தமது திறமை, முயற்சி மற்றும் அர்ப்பணிப்பால் சிறந்த சாதனைகளைப் பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

இம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்...

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துஆப் பிரார்த்தனை மற்றும் ஆலோசனை நிகழ்வு எமது பாட...
08/08/2026

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துஆப் பிரார்த்தனை மற்றும் ஆலோசனை நிகழ்வு எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் பரீட்சையை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இதன்போது வழங்கப்பட்டன.

எமது மாணவர்கள் அனைவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தமிழ் மொழித்தினப் போட்டி – 2026 (மாகாண மட்டம்) 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி நிகழ்ச்சிகளில...
08/08/2026

தமிழ் மொழித்தினப் போட்டி – 2026
(மாகாண மட்டம்)

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி நிகழ்ச்சிகளில், எமது பாடசாலை 12 போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

🥇 முதலாம் இடம் – 03
🥈 இரண்டாம் இடம் – 03
🥉 மூன்றாம் இடம் – 02

மொத்தம் 08 போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி.இச்சிறப்பான வெற்றிகளைப் பெற்ற எமது மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து இவ்வெற்றிகளுக்குப் பெரும் பங்களிப்புச் செய்த ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தவணைப் பரீட்சையில், தரம் 04 இல் கல்வி   பயிலும் மாணவர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் ம...
04/08/2026

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தவணைப் பரீட்சையில், தரம் 04 இல் கல்வி பயிலும் மாணவர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள், பாடசாலையின் காலை ஆராதனையின் போது வழங்கிவைக்கப்பட்டன.

கல்வியில் சிறந்து விளங்கிய இம்மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

𝑷𝒓𝒐𝒖𝒅 𝑴𝒐𝒎𝒆𝒏𝒕 𝒇𝒐𝒓 𝒁𝒂𝒉𝒊𝒓𝒂 𝑪𝒐𝒍𝒍𝒆𝒈𝒆 – 𝑨𝒏𝒖𝒓𝒂𝒅𝒉𝒂𝒑𝒖𝒓𝒂𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑨𝒅𝒎𝒊𝒔𝒔𝒊𝒐𝒏 – 2025 𝑨/𝑳 𝑹𝒆𝒔𝒖𝒍𝒕𝒔With immense pride and heartfelt co...
01/08/2026

𝑷𝒓𝒐𝒖𝒅 𝑴𝒐𝒎𝒆𝒏𝒕 𝒇𝒐𝒓 𝒁𝒂𝒉𝒊𝒓𝒂 𝑪𝒐𝒍𝒍𝒆𝒈𝒆 – 𝑨𝒏𝒖𝒓𝒂𝒅𝒉𝒂𝒑𝒖𝒓𝒂

𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑨𝒅𝒎𝒊𝒔𝒔𝒊𝒐𝒏 – 2025 𝑨/𝑳 𝑹𝒆𝒔𝒖𝒍𝒕𝒔

With immense pride and heartfelt congratulations, Zahira College – Anuradhapura celebrates the outstanding achievement of our students who have secured admission to prestigious state universities in Sri Lanka.

𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐞𝐝 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 & 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞𝐬

•Ashraf Aly Muhammadhu Aashik
Information Systems
Sabaragamuwa University

•Mohamed Zahran Naveed Ahmed
Computer Science
Trincomalee Campus

•Mohammadhu Sufiyan Fathima Risna
Arts
University of Colombo

•Mohamed Munasdheen Fathima Minha
Visual & Technological Arts
Swami Vipulananda Institute

•Mohamed Niyas Fathima Hamna
Arts – Information Technology
University of Sri Jayewardenepura

Your dedication, perseverance, and commitment have brought honour to our school. We wish each of you every success as you begin this exciting new chapter in higher education.

இன்றைய(28.07.2026) தினகரன் பத்திரிகையில்...
28/07/2026

இன்றைய(28.07.2026) தினகரன் பத்திரிகையில்...

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சிதம்பரா கணிதப் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற எமது மாணவர்களுக்கு, இன்றைய காலை ஆராதனை...
27/07/2026

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சிதம்பரா கணிதப் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற எமது மாணவர்களுக்கு, இன்றைய காலை ஆராதனையின் போது சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, மாணவர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் திறமையைப் பாராட்டும் பெருமைமிகு தருணமாக அமைந்தது.

வெற்றி பெற்ற மாணவர்கள்:

📘 தரம் 5 – MSM.Shamrin
📘 தரம் 6 – MY.Haya Maryam
📘 தரம் 8 – MH.Hamdha
📘 தரம் 9 – G. Janishka
📘 தரம் 9 – R. Shimla
📘 தரம் 10 – MR Reyfah

எமது அன்பு மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Zahira Collage Anuradhapura
Anuradhapura
50000

Opening Hours

Monday 06:00 - 14:30
Tuesday 06:00 - 14:30
Wednesday 06:00 - 14:30
Thursday 06:00 - 14:30
Friday 06:00 - 12:00

Telephone

+94252235280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahira College - Anuradhapura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zahira College - Anuradhapura:

Shortcuts

Share

Category