30/01/2026
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான இன்றைய அறிமுக விழா, அ/முஸ்லிம் அட்டவீரவெவ வித்தியாலயத்தில் அதிபர் எச்.கே.எம்.மர்சூக் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுடன் பிரதம விருந்தினராக கெபிடிகொல்லாவ வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பி.கே.எஸ்.டி.நோனிஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கெபிடிகொல்லாவ இலங்கை வங்கிக் கிளையின் மேலாளர் வை.முஹாஜிரீன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை பாடசாலை இசைக்குழுவுடன் வரவேற்கப்பட்டது.
Today's induction ceremony for the 2026 first grade students was held at A/Muslim Attaweerawewa Vidyalaya under the chairmanship of Principal H.K.M. Marzook. The students were accompanied by the Chief Guest, Planning Director of the Kepitigollawa Zonal Education Office, P.K.S.T. Nonis, and the Special Guest, Manager of the Kepitigollawa Ceylon Bank Branch, Y. Muhajireen. They were welcomed with the school band.