Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v

Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v, School, kanadara katukeliyawa ihalagama, mihinthale, Anuradhapura.

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 21/12/2025

2026 இல் தரம் 01 இற்கு சேர இருக்கும் மாணவர்களுக்கு முன் பயிற்சிக்கான முதலாம் கட்ட ஏற்பாடுகள்...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 19/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வவ...

வலய மட்டத்தில் நடைபெற்ற Science ஒலிம்பியாட் போட்டியில் 1ம் இடமும்
தெனும மினும போட்டியில் 2ம் இடமும் பெற்று சாதனை படைத்த எமது பாடசாலை மாணவி M.J.F.Hana என்ற மாணவிக்கு பாடசாலை சமூகத்தின் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 04/11/2025

வாழ்த்துக்கள்....
21நாள் பயிற்சி, அபாரமான முயற்சி, அளவில்லா ஆர்வம் அத்தனையும் சேர்ந்து கடந்த 2025.11.01ம் திகதியன்று தேசிய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய கலாச்சார போட்டிகளில் சீனடிக்கலை நிகழ்ச்சியில் வடமத்திய மாகாணத்தில் இருந்து பங்குபற்றிய எமது பாடசாலை குட்டி வீரர்கள் 04ம் இடத்தை பெற்றுள்ளார்கள்...

இவர்களின் இந்த சாதனை பாராட்டத்தக்கது. இனி வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெறத்துடிக்கும் எமது மாணவர்களை வாழ்த்தி ஊக்குவித்து சான்றிதழ் வழங்கியபோது பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர் குழாத்தினறுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகத்தின் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 31/10/2025

2025.10.31இன்று எமது பாடசாலையின் புதிய அதிபராக ஜனாப் S.H.M.Haroon (SLPS) அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 31/10/2025

2013ம் ஆண்டு முதல் எமது பாடசாலையில் அதிபராக கடமையாற்றி பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு 2025.10.29ம் அன்று ஓய்வு பெற்றுச்செல்லும் எங்கள் அதிபர் மற்றும் ஆசான் A. M. Naufar (SLPS) அவர்களின் பிரியாவிடை நிகழ்வின் போது...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 01/10/2025

இன்றைய சிறுவர் தின கொண்டாத்தின் சில பதிவுகள்...

Photos from Ncp/an/gb/mt/kanadara katukeliyawa mu.m.v's post 22/09/2025

தேசிய மட்டத்தில் வரலாற்று சாதனை படைத்து எமது பாடசாலைக்கும், எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்துத் தந்த எமது மாணவியை வாழ்த்தி ஊக்கப்படுத்திய நிகழ்வின் போது.....

22/09/2025

தேசிய மட்ட போட்டிகளில் சாதனை...

எமது பாடசாலை மாணவி A.M.N.நப்லா பானு தேசிய மட்ட தமிழ் மொழி தின போட்டிகளில் சிறுகதை ஆக்கம் போட்டியில் முதலாமிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்... எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்...

21/09/2025

தேசிய மட்டத்தில் 1ம் இடம்...

நேற்று நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டிகளில் சிறுகதை ஆக்கம் போட்டியில் எமது பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவி A.M.N. நப்லா பானு 1ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்...

01ம் இடத்தை பெற்று கற்கும் பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்துத் தந்த இம் மாணவிக்கு பாடசாலை சமூகத்தின் நல் வாழ்த்துக்கள்... 👏🎉🎉

17/09/2025

Congratulations... 👏👏👏

Want your school to be the top-listed School/college in Anuradhapura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kanadara Katukeliyawa Ihalagama, Mihinthale
Anuradhapura

Opening Hours

Monday 07:00 - 14:05
Tuesday 07:00 - 14:05
Wednesday 07:00 - 14:05
Thursday 07:00 - 14:05
Friday 07:00 - 11:40