NCP/A/A/An-Noor Maha Vidyalaya - Ikkirigollewa

NCP/A/A/An-Noor Maha Vidyalaya - Ikkirigollewa The Official page of A/An-Noor Maha Vidyalaya (National School) Anuradhapura, NCP

14/12/2023
இக்கிரிகொள்ளாவ - அ/அந்-நூர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக 2023.08.15 அன்று கடமைப் பொறுப்பேற்ற எமது பாடசாலை பிரதி அத...
16/08/2023

இக்கிரிகொள்ளாவ - அ/அந்-நூர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக 2023.08.15 அன்று கடமைப் பொறுப்பேற்ற எமது பாடசாலை பிரதி அதிபரும், பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான Miskeen Vidane Latheef அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

A.L. Miskeen Sir அவர்கள் ஒரு சிறந்த அதிபராக இருந்து எமது பாடசாலையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம். மேலும் அந்-நூர் மகா வித்தியாலயத்தின் எதிர்காலம் குறித்து தெளிவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட அவர் எமது பாடசாலைக்கு பல சேவைகளை செய்துள்ளதுடன், தற்போது ஒரு அதிபராக எமது பாடசாலையை எவ்வாறு சிறப்பாக வழிநடாத்தப் போகிறார் என்பதை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

மற்றும், எமது பாடசாலைக்கு பல வருடங்களாக சேவையாற்றிய எமது முன்னாள் அதிபர் Hamsadeen Mohammed Shaheed அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, H.M. Saheed Sir ஒரு சிறந்த அதிபராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார், மேலும் அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கான அவரது அர்ப்பணிப்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

We welcome Miskeen Sir, our new principal, with a warm and joyful heart. We know that he will lead our school with wisdom, compassion, and care.

He is a man of great experience with a passion for education. He is committed to helping all students succeed.

We are excited to have Miskeen Sir as our principal, and we look forward to working with him to create our school that is a place of learning, growth, and opportunity for all.

A/An-Noor Maha Vidyalaya - Ikkirigollewa

இக்கிரிகொல்லாவ அ/அந்-நூர் மகா வித்தியாலயத்தில் 2023.03.02 ம் திகதி இல்ல விளையாட்டுப் போட்டி இனிதே நடைபெற்று முடிந்தது.1s...
03/03/2023

இக்கிரிகொல்லாவ அ/அந்-நூர் மகா வித்தியாலயத்தில் 2023.03.02 ம் திகதி இல்ல விளையாட்டுப் போட்டி இனிதே நடைபெற்று முடிந்தது.

1st Place - Gazzaly
2nd Place - Jaya
3rd Place - Iqbal

இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

The annual sport meet was successfully held on 2023.03.02 at Ikkirigollewa A/An-Noor Maha Vidyalaya.

1st Place - Gazzaly
2nd Place - Jaya
3rd Place - Iqbal

On behalf of the school management, we would like to express our gratitude to all the principal, teachers, students, parents, alumni and well-wishers for their support in conducting the house sports competition.

Our School Annual Sport Meet - 2023.03.02
03/03/2023

Our School Annual Sport Meet - 2023.03.02

Annual Sport MeetPreparationNight Vision
01/03/2023

Annual Sport Meet
Preparation
Night Vision

இக்கிரிகொள்ளாவ அ/அந்நூர் தேசிய பாடசாலையில் 2022.10.06 ம் திகதி நடைபெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வு காணொளி.ஊடக அனுசரணை வழங்...
08/10/2022

இக்கிரிகொள்ளாவ அ/அந்நூர் தேசிய பாடசாலையில் 2022.10.06 ம் திகதி நடைபெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வு காணொளி.
ஊடக அனுசரணை வழங்கிய HA Media Social Network இற்கு நன்றிகள்.

Address

A9 Road, Ikkirigollewa
Anuradhapura
50450

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94252245720

Alerts

Be the first to know and let us send you an email when NCP/A/A/An-Noor Maha Vidyalaya - Ikkirigollewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to NCP/A/A/An-Noor Maha Vidyalaya - Ikkirigollewa:

Shortcuts

Share

Category