P/Sangattikkulam M.M.V

P/Sangattikkulam M.M.V

Share

ART

10/11/2025
Photos from P/Sangattikkulam M.M.V's post 09/11/2025

EFFORD EMPOWERMENT AWARD - 2025

2025 ஆம் ஆணடு தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2025.11.05 ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது எமது பாடசாலையிலிருந்தும் இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Photos from P/Sangattikkulam M.M.V's post 23/10/2025

අප පාසලෙන් SBPTD වැඩසටහන යටතේ 2025.10.22 වන දින පු/විල්පොත බණ්ඩාරනායක කුසලතා පාසල අධ්‍යයන කිරීම සඳහා ගිය අවස්ථාව

2025.10.22 ஆம் திகதி SBPTD பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில் வாண்மை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் பு/வில்பொத பண்டாரநாயக்க திறன்கள் பாடசாலையினை பார்வையிடுவதற்காக சென்ற சந்தர்ப்பம்.

Photos from P/Sangattikkulam M.M.V's post 11/10/2025

ஆசிரியர் தினம் - 2025

இன்று எமது பாடசாலை மாணவச் செல்வங்களால் மிகவும் சிறப்பான முறையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் இனைந்து பலவிதமான வினோதமான நிகழ்ச்சிகளை அறங்கேற்றி மகிழ்ந்தனர்.

எனவே சிறப்பான முறையில் ஆசிரியர் தினத்தை நடாத்திய மாணவச் செல்வங்களை அதிபர் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்தி அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு வல்ல இறைவனைப் பிறார்த்திக்கின்றோம்

Photos from P/Sangattikkulam M.M.V's post 10/10/2025

**past pupils' Get Together - 2025.10.06*

Old Students’ reunion was held on 6th of October 2025 from 9.00 am onward in our school premises. it was president by the school principal Mr.M.J.A. Ashraf. most of the old boys and old girls took part in the meeting. A discussion was held to celebrate the golden jubilee of the school and to take step to develop the school infrastructure and other resources. We would like to thank all the the teachers, old boys, old girls SDEC member and well-wishers, who supported the meeting to be a successful one

பழைய மாணவர் சந்திப்பு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பி.ப 2 00 மணி வரை எங்கள் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பாடசாலையின் அதிபர் M.J.A.Ashraf sir அவர்கள் தலைமை தாங்கினார்.பெரும்பான்மையான பழைய மாணவர்களும் பழைய மாணவிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். இவ்வருடம் 50 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பொன் விழாவைக் கொண்டாடவும், பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் பிற வளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கலந்துரையாடல் நடைபெற்றது. எனவே கூட்டம் வெற்றிகரமாக நடைபெற ஆதரவளித்த அனைத்து ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பழைய மாணவிகள், SDEC உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ආදි ශිෂ්‍ය එක්වීම 2025 ඔක්තෝබර් 6 වන දින පෙ.ව. 9.00 සිට අපගේ පාසල් පරිශ්‍රයේදී පැවැත්විණි. එහි සභාපතිත්වය දැරුවේ විදුහල්පති එම්.ජේ.ඒ. අෂ්රෆ් මහතා විසිනි. බොහෝ ආදි ශිෂ්‍යයින් සහ ආදි ශිෂ්‍යයින් රැස්වීමට සහභාගී වූහ. පාසලේ ස්වර්ණ ජයන්තිය සැමරීම සහ පාසල් යටිතල පහසුකම් සහ අනෙකුත් සම්පත් සංවර්ධනය කිරීම සඳහා පියවර ගැනීම සඳහා සාකච්ඡාවක් පවත්වන ලදී. රැස්වීම සාර්ථක කර ගැනීමට සහාය දුන් සියලුම ගුරුවරුන්ට, ආදි ශිෂ්‍යයින්ට, ආදි ශිෂ්‍ය SDEC සාමාජිකාවට සහ සුභ පතන්නන්ට අපි ස්තූතිවන්ත වෙමු.

04/10/2025

பழைய மாணவர் ஒன்றுகூடல்

Photos from P/Sangattikkulam M.M.V's post 01/10/2025

உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்

இன்று சிறுவர் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

இன்று எமது பாடசாலையில் அதிபர் அவர்களின் தலைமையில் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றது.

Photos from P/Sangattikkulam M.M.V's post 01/10/2025

இவ்வருடம் சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் நடாத்தப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்டு ஆக்கங்கள் செய்யப்பட்ட கண்காட்சி ஒன்று மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

Photos from P/Sangattikkulam M.M.V's post 19/09/2025

*_மறுமலர்ச்சியின் நகரம்
පුනරුදයේ පුරවර*
_
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள "மறுமலர்ச்சியின் நகரம்" எனும் தலைப்பின் கீழ் நான்கு நாள் வேலைத்திட்டங்களில் இரண்டாம் நாள் 2025.09.17 ஆம் திகதி சுகாதாரப் பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் மாணவர் சிரமதாணமும் எமது பாடசாலையில் நடைபெற்றது. அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்

Photos from P/Sangattikkulam M.M.V's post 16/09/2025

*_மறுமலர்ச்சியின் நகரம்
පුනරුදයේ පුරවර*
_
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள "மறுமலர்ச்சியின் நகரம்" எனும் தலைப்பின் கீழ் நான்கு நாள் வேலைத்திட்டங்களில் முதல் நாள் 2025.09.16 ஆம் திகதி சுற்றாடல் பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று எமது பாடசாலையில் நடைபெற்றது. அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்

Want your school to be the top-listed School/college in Anamaduwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Anamaduwa