Mr.Drama

Mr.Drama

Share

இந்தப் பக்கத்தில் நாடகமும் அரங்கியல் தொடர்பான தகவல்கள் பகிரப்படும்

Photos from Mr.Drama's post 14/01/2026

🔴 தரம் 11 , 10 மாணவர்களுக்கான #400 MCQ வினாக்களும் விடைகளும் 🔴

PDF :https://t.me/gkm3hg Telegram


Photos from Mr.Drama's post 23/12/2025

🔴சிறுவர் நாடகம் 🔴

Photos from Mr.Drama's post 22/12/2025

🔴உயர்தர மாணவரர்களுக்கானது 🔴

இது போன்ற மேலதிக நாடகமும் அரங்கேலும் தொடர்பான தகவல்களை பெற எங்கள் பக்கத்தை Like செய்யுங்கள் .. முடிந்த அளவு மாணவர்களுக்கு சென்றடைய இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்

PDF இனை Telegram குழுவில் பெற்றுக் கொள்ளலாம் Link 👇

Telegram : https://t.me/gkm3hg

21/12/2025
Photos from Mr.Drama's post 21/12/2025

நாடகமும் அரங்கியலும் பாடத்தில் ..
பாத்திர உருவாக்கம் தொடர்பானது..

Photos from Mr.Drama's post 27/03/2025

உலக நாடக தினம் 🎭🎭🎭🎭

**********************************
கற்பனையில் கூடக் கண்டிராத கதாபாத்திரங்களைக் கண்களின் முன் நிறுத்தி நடிப்பு, ஆடல் பாடல் மற்றும் பல கலைகளை ஒன்றாக இணைத்து மக்களைச் சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்து மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளைத் தூண்டி,

அதன்மூலம் பல எழுச்சிகளை உருவாக்கிய நாடக அரங்கமே!!!

17/03/2025

மலையக தமிழர்களின் தேசிய கூத்துகளுள் ஒன்றான காமன் பண்டிகையின்

காலன் வரும் காட்சி

#காமன்_கூத்து

15/02/2025

மன்னாரின் கலை வடிவம் வாசாப்பு..🔴

G.C.E O/L , A/L பாடத்திட்டத்தில் உள்ள ஆற்றுகை வடிவம்

15/02/2025

மலையகத்தின் தனித்துவமான அடையாளம் #காமன்_கூத்து
GCE O/L .. A/L

21/01/2025

தரம் 10, 11 மற்றும் உயர்தர மாணவர்களின் பாடப்பரப்பில் உள்ள சொக்கரி நாடக ஆற்றுகை

Want your school to be the top-listed School/college in Ampara?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Ampara