Rabi Maths

Rabi Maths விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

OL Boys farewell party in sadainthalaawa
07/12/2025

OL Boys farewell party in sadainthalaawa

My students final trip 2025 june
07/12/2025

My students final trip 2025 june

Alhamdulillah ♥️♥️🇸🇦
07/12/2025

Alhamdulillah ♥️♥️🇸🇦

2024 MEC Trip
07/12/2025

2024 MEC Trip

2024 festival celebration with my students
07/12/2025

2024 festival celebration with my students

2024 MEC Ifthar
07/12/2025

2024 MEC Ifthar

2024/02/14 my birthday celebrations with my students
07/12/2025

2024/02/14 my birthday celebrations with my students

18/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அன்புள்ள மாணவ மாணவிகளே! *எமது மிறர் கல்வி நிலையமானது*🆓🆓 கடந்த மூன்று ஆண்டு காலமாக சிறப்பாக சம்மாந்துறை மண்ணில் இயங்கி வருன்கிறது அல்ஹம்துலில்லாஹ்.அந்த வகையில் *இம்முறை O/L பரீட்சை எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு Zoom ஊடாக கணிதப் பாடத்தில் இலவசமாக கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது*.📖📖📐📏📝

எனவே இக்கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இக்கருத்தரங்கானது முற்றுமுழுவதாக இலவச கருத்தரங்காகவே அமையும் வினாத்தாள்கள் pdf வடிவில் இக்குழுமத்தில் பதிவிடப்படும் அதனை print செய்து கொள்ளவும்.
*நன்றி*.

WhatsApp Group

https://chat.whatsapp.com/CigJfVCVgPeJQA0stDP1Xn

Subject Teacher

ARM Rabiullah

12/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

2023/2024 ஆம் ஆண்டு கா. பொ .த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கணித பாட இறுதி கருத்தரங்கு தொடர் 01

இன்ஷா அல்லாஹ் 2024.04.*14,15*
ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்
இவ் இறுதி கருத்தரங்கில் எதிர்பார்க்கை வினாக்கள் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்படும்.

இறுதி Support Seminar Paper மற்றும் விடைத்தாள்களும் வழங்கப்படும்.

*கருத்தரங்கு கட்டணம் 350/= மாத்திரமே*.

செய்முறைத்தாள் மற்றும் மடக்கை புத்தகம் மற்றும் அமைப்புக்குரிய உபகரணங்கள் அனைத்தையும் மாணவர்கள் கொண்டு வரவும்.

குறிப்பு

எதிர்பார்க்கை வினாக்களை உள்ளடக்கிய ஒரு கருத்தரங்காக இது இடம் பெறும்.

வெளி மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்

கருத்தரங்கில் இணைய விரும்பும் மாணவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில்
உங்களுடைய பெயர் மற்றும் எந்த பாடசாலை போன்ற விவரங்களை தனிப்பட்ட முறையில் அறிய தரவும்

*Ph no & w app 0766429159*

காலம்: 2024/04/*14,15*
நேரம்: 08:00Am - 12:00Am வரை
இடம் : Mirror Education Center Sammanthurai

ஆசிரியர்
ஏ ஆர் எம் ரபியுல்லாஹ்

Address

Sammanthurai
Ampara
32200

Telephone

+94766429159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabi Maths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category