05/10/2016
அஸ்ஸலாமு அலைக்கும்
நேற்று வெளியான, நடந்து முடிந்த 2016 தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளினடிப்படையில் மாவட்ட ரீதியில் 183 புள்ளிகள் பெற்று Arkam Nadheer என்ற மாணவன் முதலாமிடத்தை தட்டிக்கொண்டதுடன் மேலும் 6 மாணவர்கள் சிறந்த புள்ளிகள் பெற்று சித்தி அடைந்து பாடசாலைக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளனர். (الحمد لله)
2. Amra Nasar - 172
3. Ahla Naseerdeen - 171
4. Akmal Hanees - 167
5. Aakif Nisath - 163
6. Nifin Naseem - 157
7. Naska Niswan - 155
இதற்காக பாடுபட்ட அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகள்.