Dharga Nagar National College of Education

Dharga Nagar National College of Education

Share

Dharga Nagar National College of Education also known Dharga Town National College of Education for Ladies, one of 17 NCOE Teachers College in Sri Lanka.

Before 2001 its called : அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை

After 2001 to date called as : தர்ஹா நகர் தேசிய கல்வியற் கல்லூரி
දර්ගා නගර් ජාතික අධ්‍යාපන ආයතනය
Dharga Nagar National College of Education

1.Why the Trained Certificate of Teachers College should be obtained? It is necessary for pro

23/03/2024

தமிழ் மொழி மூல எமது கல்லூரியிற்கு ஆசிரிய மாணவியர்களை இணைத்துக்கொள்ளவுள்ளனர்.

Application Closing Date: 05th April, 2024

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2021 ஆம்
ஆண்டு அல்லது 2022 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களின் இரு
தொகுதியினரை(02) ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் - 2023(2024)

# 2023. 01.01 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

(02) ஆரம்பக்கல்வி (தமிழ்)
(10) சமூக விஞ்ஞானம் (தமிழ்)
(17) முதலாம் மொழி (தமிழ்)
(32) மனைப் பொருளியல் (தமிழ்)

கவனத்திற் கொள்க : பதிவுத் தபாலில் விண்ணப்பம் அனுப்பப்படக்கூடாது.

https://ncoe.moe.gov.lk/NcoeWebApp/

• தொடரறா முறைமை (Online system) ஊடாக விண்ணப்பிக்கும் போது உரிய தகவல்கள் சரியான முறையில்
பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் யாதேனும் பாடநெறி ஒன்றை கல்வியியற் கல்லூரியில் உசிதமான
வகையில் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் கல்வியியல் கல்லூரி நிறுவக சபை கல்விச் செயலாளர்
வசமானது.

• தொடரறா முறையில் (Online system) விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பாடநெறிக்கும் அதில் சிங்களம் தமிழ் ஆங்கில மொழி மூலத்தில் உரிய பாடநெறி இலக்கத்தை அட்டவணையில் குறிப்பிட்டவாறு
சரியாக உள்ளிட வேண்டியது கட்டாயமாகும்.

15-03-2024 வர்த்தமானி (26-72ஆம் பக்கங்கள்)
https://www.gazette.lk/dl/Gazette/03/Gazette%20-%202024-03-15%20T%20-%20www.gazette.lk.pdf

www.gazette.lk

23/10/2023

T

20/10/2023

M

Photos from Dharga Nagar National College of Education's post 27/01/2023

எமது கல்லூரியில் 2023 ஜனவரி 27ஆம் திகதி நடைபெற்ற , ஆசிரிய மாணவர்களை கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் நேர்முக பரீட்சையின் போது....

11/10/2022

Mr.S.Bavanandhan sir assumed duty as the President of Dharganagar National college of education on 10th October 2022.

21/08/2022

இன்று இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி *முஸ்லிம் சேவையில்,*

18/08/2022

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அனைத்து தேசிய கல்வி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொது விடுமுறை நாட்களைத் தவிர, கல்வி நடவடிக்கைகளை தவணை அட்டவணையின்படி செயல்படுத்து உறுதி செய்யப்படும்.

பாடசாலை நாட்களைக் கருத்திற் கொண்டு, கற்பித்தல் செயல்முறைக்கு இடையூறு ஏற்படாத வகையில், கட்டுறுப் பயிலுநர் மாணவர்களின் மேற்பார்வை நடவடிக்கைகளைத் திட்டமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கல்விசாரா ஊழியர்களையும், கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை மற்றும் பொது முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வாரத்தில் ஐந்து நாட்களும் அவர்களது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேசிய கல்வி டிப்ளோமா இறுதி எழுத்துப் பரீட்சை செப்டம்பர் 19 முதல் 29 வரை நடைபெறும் என்பதால், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வரும் 21 நாட்களுக்கு மேற்படாத கற்றல் விடுமுறை வழங்க வேண்டும்.

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21/07/2022

2019 மற்றும் 2020ம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றியோருக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

22.07.2022 அன்று வர்த்தமானி வெளியிடப்படும்.

Online Application : (https://ncoe.moe.gov.lk/ncoe/)

https://youtu.be/9tbws5lrS-c

————-
තවම ගැසට් නිවේදනය පිට වී නොමැත...

*College of Education Teaching Application(AL 2019 and 2020)*

*Closing Date 12 August 2022* Extended till 19 Aug 2022

*2019,2020 උසස්පෙළ සිසුන් සදහා විද්‍යාපීඨ අයදුම්පත්*

*2019, 2020 உயர்தர மாணவர்களுக்கான தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி விண்ணப்பம்*

Gazette will be released tomorrow...

29/06/2022

2019/2020 ஆண்டு AL உயர்தர பரீட்சை எழுதிய மாணவ மாணவியர்களுக்கு #தர்ஹா #நகர் உட்பட #தேசிய #கல்வியற் #கல்லூரிகளுக்கான #விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடவும்.

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டம்

Applications for College of Education for 2019/2020 GCE A/L Students
Await for an Update..

17/03/2022

2017/2019 கல்வியியற்கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளல்.
2022.03.16

2017/2019 கல்வியியற்கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கும் பொருட்டு அவர்களின் தரவுகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு வினவியுள்ளது. எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது தகவல்கள் மற்றும் தாம் விரும்பும் பாடசாலைகளை தெரிவு செய்தல் வேண்டும்.

நிகழ்நிலையில் தகவல்களை சமர்ப்பிக்கும் வசதி எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பின்னர் செயற்பட ஆரம்பிக்கும். பின்வரும் இணைப்பின் மூலம் தமது தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதித்திகதி 25 மார்ச் 2022

பின்வரும் இணைப்பின் மூலம் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

https://ncoe.moe.gov.lk/

Want your school to be the top-listed School/college in Aluthgama?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mashoor Mawatha
Aluthgama
12090

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 16:00
Saturday 09:00 - 12:01