Kurundugaha Ela Muslim Vidyalaya

Kurundugaha Ela Muslim Vidyalaya Kurundugaha Ela Muslim Vidyalaya - Akurana, Sri Lanka

01/10/2025
Our Annual School Trip begins from today (16.08.2025) to (19.08.2025) !!!!Educational tour is an opportunity for student...
16/08/2025

Our Annual School Trip begins from today (16.08.2025) to (19.08.2025) !!!!

Educational tour is an opportunity for students to experience life as part of a community, fostering teamwork and adaptability. It also aims to strengthen religious values and promote personal and spiritual growth.

Highlights and achievements of KURUNDUGAHA-ELA MUSLIM VIDYALAYA students. . .
16/08/2025

Highlights and achievements of KURUNDUGAHA-ELA MUSLIM VIDYALAYA students. . .

குருந்து கஹ - எல முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட கால தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்...
14/08/2025

குருந்து கஹ - எல முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட கால தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, பாடசாலை வகுப்பறைக் கட்டடத்திற்கு வித்திடும் வகையில் ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் நகரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் Akurana Welfare Association (AWA) அமைப்பின் நிதி உதவியின் மூலம் 2023 மார்ச் மாதம் 19 ஆம் திகதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2025.07.31 ஆம் திகதி அவ்வமைப்பின் அங்கத்தவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ்வகுப்பறைக் கட்டிடமானது எவ்வித அரசியல் ஆதரவோ, தனிப்பட்ட செல்வந்தார்களின் ஆதரவோ இன்றி முற்று முழுதாக AWA அமைப்பின் உதவியுடனும், ஒற்றுமையுடனும் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மத்தியில் சுற்றாடலை வளப்படுத்தல், அதனை மேம்படுத்துதல் மற்றும் அதனை முறையாகப் பேணுதல் என்பனவற்றை ஊக்குவிக்கும் ...
10/07/2025

மாணவர்கள் மத்தியில் சுற்றாடலை வளப்படுத்தல், அதனை மேம்படுத்துதல் மற்றும் அதனை முறையாகப் பேணுதல் என்பனவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சிறுவர் சுற்றாடல் கழகத்திற்கு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜுன் 30 ஆம் திகதி கெளரவ அதிபர் திருமதி A.S Nisriya அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தனி மனிதனோ,அமைப்போ அல்லது அரசாங்கமோ இயற்கைச் சூழல் பாழாகாமல் பாதுகாக்கும் செயலாகும்.  அ...
14/06/2025

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தனி மனிதனோ,அமைப்போ அல்லது அரசாங்கமோ இயற்கைச் சூழல் பாழாகாமல் பாதுகாக்கும் செயலாகும்.
அந்த வகையில் எமது பாடாசாலை சுற்றப் புறச் சூழலை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து எமது கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோரும் இச்சிறப்பான இப்பணியில் கைகோர்த்துள்ளனர். .

Address

Kurundugaha Ela
Akurana
20850

Telephone

+94817900992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurundugaha Ela Muslim Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category