29/08/2024
Dhaarul Uloom Al Meezaniyyah Arabic College
29/08/2024
22/10/2023
#2024
21/02/2021
New admission 2021
27/06/2020
2020
11/02/2020
#குர்ஆனோடு_வாழ்வோம்
#கிராஅத்_மற்றும்_குர்ஆன்_மனனப்_போட்டி
அக்குறணை தாருல் உலூம் மீஸானியா அறபுக் கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தினால் "குர்ஆனோடு உறவாடுவோம்" எனும் தொனிப்பொருளில் மீஸானியா அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் கிராஅத் மற்றும் அல்குர்ஆன் மனனப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை 07/02/2020 மீஸானியாவின் கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் Al- Haj Ihthisham Meezan Mohideen அவர்களும் நடுவர்களாக Al Hafil Qari Jamil, Rashad Qari, Al Hafil Ash-Sheik Fazir Meezani மற்றும் Al Hafil Ash-Sheik Ashfak Meezani ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை Ash-Sheik Nishath Meezani மற்றும் Ash-Sheik Nasmin Meezani ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.
மாலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு இரவு 9:00 முடிவடைந்தது.
#தகவல்
#நஸ்மின்_ஜரூக்_மீஸானி
10/02/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Kandy
Akurana
94
Opening Hours
| Monday | 16:30 - 17:30 |
| Tuesday | 16:30 - 17:30 |
| Wednesday | 16:30 - 17:30 |
| Thursday | 16:30 - 17:30 |
| Friday | 14:30 - 15:30 |
| 16:30 - 17:30 | |
| Saturday | 16:30 - 17:30 |
| Sunday | 16:30 - 17:30 |