20/04/2024
இன்ஷா அல்லாஹ் இந்த முறையில் இருதய நரம்பு மாற்று சிகிச்சை செய்ய எதிர்வரும் திங்கட்கிழமை நான், மச்சான் மற்றும் மகன் அல்தாப் உடன் இந்தியா செல்ல ஏற்பாடு செய்து வருகிறேன். இந்த சிகிச்சை வெற்றி பெற எல்லோரும் துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
MGM Healthcare - https://instagram.com/mgmhealthcareindia?igshid=MzMyNGUyNmU2YQ==https://mgmhealthcare.in/all_doctor/dr-a-b-gopalamurugan/ ...