23/11/2024
Are You:
• Looking to finish your 2-year A/Ls in just ONE year and fast-track your future success?
• Struggling to prepare for next year’s exams due to lack of
clarity in your subjects?
• Aspiring to pursue vocational courses or part-time work during your A/L period?
• A parent eager to help your child achieve outstanding results in their A/L exams?
நீங்கள்:
• உங்கள் 2 வருட A/L பாடநெறியை ஒரே வருடத்தில் நிறைவு செய்து வாழ்வின் அடுத்த கட்டத்தை விரைவாக அடைய விரும்புகிறீர்களா?
• பாடங்களில் தெளிவின்மையால் எதிர்வரும் பரீட்சைக்கு தயங்குகிறீர்களா?
• உங்கள் A/L காலத்திலேயே தொழில் சார் கற்கைநெறிகளை கற்கவோ அல்லது தொழில்களை முன்னெடுக்கவோ ஆசைப்படுகிறீர்களா?
• உங்கள் பிள்ளை உயர் சித்திகளைப் பெற வேண்டும் என்று விரும்பும் பெற்றோரா?
Introducing Akurana 1-Year Commerce Project
• Languages: Available in Tamil and English.
• Lecturers: Learn from Kandy’s top lecture panel and experienced visiting lecturers from across Sri Lanka.
• Environment: A safe, private, and focused setting for both male and female students.
• மொழி: ஆங்கிலம் மற்றும் தமிழ்
• விரிவுரையாளர்கள்: கண்டியின் முன்னணி விரிவுரையாளர்கள் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு விரிவுரையாளர்கள்.
• சுற்றுச்சூழல்: ஆண், பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான கற்கை சூழல்.
Project Head:
M. FEROZE MAHROOF MBA, B. Com (Special) HONS, CMA (III) SL.
Key Features | முக்கிய அம்சங்கள்:
• Unit-Based Exams
• Continuous Monitoring
• 1:1 Support
• Time-Saving
• Expert-Led Courses
• Safe Environment
Limited Seats Available! To reserve your spot, send a whatsapp message to 075 704 5471
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே வழங்கப்படவிருப்பதால் இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள்
17/11/2024