E.C. Nations College

E.C. Nations College Get Learn Engineering, IT Technology and Management

🎓 *இப்போது அட்டாளைச்சேனை மாநகரில்!*  *ஆகக் குறைந்த கட்டணத்தில் தொழில்முறை பாடநெறிகள் ஆரம்பம்!*📘 ECN College வழங்கும் சான...
21/12/2025

🎓 *இப்போது அட்டாளைச்சேனை மாநகரில்!*
*ஆகக் குறைந்த கட்டணத்தில் தொழில்முறை பாடநெறிகள் ஆரம்பம்!*

📘 ECN College வழங்கும் சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள்:

✅ *மொழிப் பயிற்சிகள்* – Korean, Spoken English மற்றும் Spoken Sinhala
✅ *தொழில் பயிற்சிகள்* – Cake Making, Tailoring, ICT, AutoCAD with MEP, Electrical Engineering, Plumbing Technician, Aluminium and Fitting, Mobile phone Repairing, CCTV Technician , Quantity Surveying
✅ பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சிகள்
✅ வேலைவாய்ப்பு வழிகாட்டல் + Practical Lab Support

📍 *இடம்*: Osra Building, அட்டாளைச்சேனை
📞 *பதிவுக்கு அழையுங்கள்*: 0779664662

🛑 இப்போது பதிவு செய்யுங்கள்!

18/12/2025

அக்கரைப்பற்றின் பிரபல வர்த்தகர் நழீர் கெளரவிக்கப்பட்டார்

மொரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பி.நழீர் அவர்களின் மனிதாபிமான செயற்பாடுகளை பாராட்டும் முகமாக ஏசிஎன் கல்லூரி நழீர் அவர்களை பாராட்டி கெளரவித்தது.

கல்லூரியின் அதிபர் ஏ.எல்.பாஸீத் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மொரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பி.நழீர் கெளரவிக்கப்பட்டார்.

மொரீஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

🎉 ஒருநாள் கேக் தயாரிப்பு வேலைப்பாடுப் பயிற்சி – வெற்றிகரமாக நிறைவு பெற்றது!📍 இடம்: Osra Building, Addalaichenai  📅 தேதி:...
18/12/2025

🎉 ஒருநாள் கேக் தயாரிப்பு வேலைப்பாடுப் பயிற்சி – வெற்றிகரமாக நிறைவு பெற்றது!

📍 இடம்: Osra Building, Addalaichenai
📅 தேதி: 2025.11.27

👩‍🍳 ECN College வழங்கிய இந்தப் பயிற்சி நிகழ்வில், இளம் பெண்கள், ஆர்வலர்கள், மற்றும் உள்நாட்டு தொழில் தொடங்க விரும்பும் பலர் கலந்துகொண்டு, Butter Cake, Chocolate Cake, Cupcake, Decoration Techniques போன்றவற்றில் நேரடி பயிற்சியை பெற்றனர்.

💡 பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களால் உருவாக்கிய கேக்குகளை உருவாக்கி பார்த்து, அனுபவச் sertificate & Morrich Gift பெற்றனர்.
பயிற்சி வகுப்பை ஒரு அனுபவமிக்க Cake Instructor வழிநடத்தினார்.

---

🙏 நன்றி!
இந்த நிகழ்வை சிறப்பாகச் செய்த பங்கேற்பாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

📸 நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் அடுத்த பயிற்சி அறிவிப்புகள் விரைவில்!

---

📞 அடுத்த சுற்றுப் பதிவு விரைவில் துவங்கும் – தொடர்புக்கு: 0779664662

🇰🇷 *கொரிய மொழி கற்றுக்கொண்டு தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெறுங்கள்!*🎓 ECN College வழங்கும் *Korean Language Course* – ...
09/12/2025

🇰🇷 *கொரிய மொழி கற்றுக்கொண்டு தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெறுங்கள்!*

🎓 ECN College வழங்கும் *Korean Language Course* – உங்கள் வேலைவாய்க்கு முதல் படி!

---

📘 *பயிற்சியில் உள்ளவை:*

✅ ஹங்குல் (கொரிய எழுத்துக்கள்) வாசிப்பு/எழுத்து
✅ உரையாடல் பயிற்சி (Speaking & Listening)
✅ இலக்கணமும், வாக்கிய அமைப்பும்
✅ 100% Practical + Certificate

---

💼 *தென் கொரியாவில் வேலைவாய்ப்பு

- தொழிற்சாலை வேலைகள்
- ஹோட்டல், பராமரிப்பு, தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு, இது போன்ற நிறைய வேலை வாய்ப்புகள் கைவசம் உள்ளன. ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.

📍 இடம்: Osra Building, Addalaichenai
📞 பதிவு: 0779664662
🌐 www.ecncollege.com

🛑 இன்றே பதிவு செய்யுங்கள்!

🏗 Diploma in AutoCAD DraughtsmanDuration: 6 months Eligibility: 10th / 12th pass or ICT/Diploma holders  Mode: Full-time...
20/11/2025

🏗 Diploma in AutoCAD Draughtsman

Duration: 6 months
Eligibility: 10th / 12th pass or ICT/Diploma holders
Mode: Full-time / Part-time / Online
Study Centre: Addalaichenai/ Akkaraipattu

---

📚 Course Modules:

1. Basics of Drafting
- Drawing tools & techniques
- Introduction to 2D drafting

2. AutoCAD 2D
- Interface & commands
- Line, circle, arc, offset, trim, dimensioning
- Layers, blocks, hatching
- Floor plans, elevations, sections

3. AutoCAD 3D (Optional / Advanced)
- 3D modeling basics
- Extrude, revolve, rendering
- Creating 3D building models

4. Civil / Mechanical / Electrical Drafting (as per specialization)
- Civil: Site plans, building drawings
- Mechanical: Machine parts, assemblies
- Electrical: Wiring diagrams, layouts

5. Project Work
- Real-world drawing project
- Print layout & plotting
- Portfolio preparation

💼 வேலைவாய்ப்புகள்:
- AutoCAD Draughtsman (Civil / Mechanical / Electrical)
- CAD Designer
- Drafting Technician
- சுயதொழில் வாய்ப்பு (Freelancer)

09/11/2025

Wishing you the very best in your Advanced Level exams!
Stay focused, stay confident — your hard work will surely pay off.

🎓 Bachelor of Education பிஎட் (B.Ed) – ஒரு வாழ்க்கையை மாற்றும் கல்வி  உங்கள் கனவு ஆசிரியர் வாழ்க்கையை இப்போது தொடங்குங்க...
05/11/2025

🎓 Bachelor of Education பிஎட் (B.Ed) – ஒரு வாழ்க்கையை மாற்றும் கல்வி
உங்கள் கனவு ஆசிரியர் வாழ்க்கையை இப்போது தொடங்குங்கள்!

🌟 சிறந்த பயிற்சியுடன்
🌟 நவீன வகுப்பறை மற்றும் பயிற்சி மையம்
🌟 100% வேலைவாய்ப்பு வழிகாட்டல்
🌟 சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் மூலம்

📌 ECN COLLEGE 📞 0779664662 | 🌐 www.ecncollege.com

24/10/2025
📐 Build Your Future with an HND in Quantity Surveying – Enroll Today! 🏗Want to break into the booming construction indus...
04/09/2025

📐 Build Your Future with an HND in Quantity Surveying – Enroll Today! 🏗

Want to break into the booming construction industry?
Our Higher National Diploma (HND) in Quantity Surveying is your gateway to a professional career in cost management, project planning, and construction consultancy.

✅ Learn Estimation, Tendering, Cost Planning & Contract Law
✅ Recognized Qualification – Progress to BSc or Professional Membership (RICS)
✅ Practical-Focused Program(Fast Tract)
✅ Online & On-Campus Options Available

🎁 BONUS: Get FREE Access to Industry Software :
- AutoCAD
- Microsoft Excel
- Revit Basics
- CostX / PlanSwift (Depending on Requesting)

📦 All tools you need to hit the ground running in your career – included at no extra cost!

📍 Limited Seats/ Course Start on 2025-09 -12
📞 Contact: 0779664662 077 551 2422
🌐 Apply Online: Via WhatsApp

பதிவுகளுக்கு முந்திக் கொள்ளும் மாணவர்கள் மட்டும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
29/08/2025

பதிவுகளுக்கு முந்திக் கொள்ளும் மாணவர்கள் மட்டும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

📐 Learn Revit Architecture – From Basics to Pro!🚀 Start your journey in Building Information Modeling (BIM)  🎯 100% Prac...
19/08/2025

📐 Learn Revit Architecture – From Basics to Pro!

🚀 Start your journey in Building Information Modeling (BIM)
🎯 100% Practical | Industry-Oriented | Beginner Friendly

What You’ll Learn:
✅ 2D & 3D Modeling
✅ Floor Plans, Elevations, Sections
✅ Families, Components & Schedules
✅ Sheet Creation & Rendering
✅ Project Workflow & Best Practices

Duration: [8 Weeks]
Mode: [Online / Offline]
Start Date: [01-Sep-2025]
Language: [Tamil & English]
Certificate Provided (UK/Indian >Can do attesting certificates )

🎓 Ideal for:
- Architecture & Civil Students
- Draftsmen & Designers
- Construction Professionals

📞 Register Now: 0779664662 / 0775512422
📍 Location: Akkaraipattu

Limited Seats – Book Yours Today!

Address

Bus Stand Building Complex
Akkaraipattu
32400

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Saturday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+94779664662

Alerts

Be the first to know and let us send you an email when E.C. Nations College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to E.C. Nations College:

Shortcuts

Share

Category