Manbaul khairath

Manbaul khairath this is the institution for muslim girls who want study in shareea feild.

14/03/2018
02/02/2018

பிழையான புரிதல் காரணமாக அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் சம்மந்தமாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியான பிழையான பதிவை நிருவாகம் இத்தால் மறுத்துரைக்கின்றது.

அல்லாஹ் எம் எல்லோருக்கும் வழி காட்டுவானாக.

இப்படிக்கு
நிருவாகம்
மன்பஉல் கைறாத்.

30/03/2017
உயர் தரப் பரீட்சையில் மன்பஉல் கைறாத் பெண்கள் அறபுக் கல்லூரி  100% சித்தி2017.01.07 ம் திகதி வெளியான க.பொ.த உயர்தரப் பரீட...
08/01/2017

உயர் தரப் பரீட்சையில் மன்பஉல் கைறாத் பெண்கள் அறபுக் கல்லூரி 100% சித்தி

2017.01.07 ம் திகதி வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2016 பெறுபேறுகளில் அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் பெண்கள் அறபுக் கல்லூரி மாணவிகள் 100% சித்திகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இப்பரீட்சைக்கு தோற்றிய 24 மாணவிகளுள் 20 மாணவியர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கின்றது.

Address

Arabic College Road
Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manbaul khairath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share