19/09/2025
இவ்வருடம் (2025) அஸ் - ஸிறாஜ் மகா வித்தியாலய கிரிக்கட் அணியினர் மென்பந்து கிரிக்கட் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2nd Runner Up பெற்றிருந்தார்கள். அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 2025.09.18ம் திகதி நடைபெற்றது. எமது பாடசாலையை அவர்கள் தரிசித்த போது அவர்களுக்கான கௌரவம் எமது பாடசாலை சமூகத்தால் வழங்கப்பட்டது.