Consultant Uk

Consultant Uk Consulting and Providing International Qualifications and Admission Processes for Higher Studies in the UK, Canada, Ireland and Dubai.

14/04/2026
27/02/2026

🎓 O/L அல்லது A/L முடித்தவரா?
🎯 1000 மாணவர்களுக்கு சிறப்பு Scholarship வாய்ப்பு!

உங்கள் எதிர்காலத்தை இன்று தொடங்குங்கள்!
💡 குறைந்த செலவில் உயர்தர Qualification பெறும் அரிய சந்தர்ப்பம்!

📲 Join With Us – Official WhatsApp Group
Scholarship & Free Course Details முதலில் தெரிந்துகொள்ள
👉 இப்போதே Join செய்யுங்கள்!
[Click Here to Join WhatsApp Group]
https://chat.whatsapp.com/LA5Ip8sYpG20uRctAbfX6E

💯 100% FREE Courses:

🗣 Spoken English

💻 Computer Studies

🎓 UK /அரச அங்கீகாரம்
பெற்ற சான்றிதழ்

⏳ Limited Scholarship Seats – Hurry!
📍 ECN College, Akkaraipattu / Addalaichenai
📧 [email protected]

🌐 www.ecncollege.com

📞 077 551 2422 | 077 966 4662

💡 No Age Limit! Any interested people can join!
👐 ஆர்வமுள்ள அனைவரும் சேரலாம்!

19/02/2026

முதல் வகுப்பு இலவசம்!
இப் பாடநெறியை தொடர விரும்பும் மாணவர்கள் இலவசமாக இணைந்த பின், முதல் வகுப்பு திருப்தி அடைந்தால் மட்டுமே பதிவுகளை மேற்கொள்ளலாம்.
🚀 Diploma in MEP Services
உங்கள் கனவு தொழிலை இன்று தொடங்குங்கள்!
🏗️ கட்டுமான உலகில் மிக அதிக தேவை உள்ள துறை – MEP (Mechanical • Electrical • Plumbing)
💼 உள்ளூர் & Gulf நாடுகளில் அதிக சம்பள வேலை வாய்ப்புகள்!
📘 எங்கள் பாடநெறியில் நீங்கள் கற்றுக்கொள்வது:
🔹 Firefighting System
🔹 HVAC – Air Conditioning System Design
🔹 Electrical Power Distribution & Lighting with All low power- Telephone, CCTV,PABGM,SMATV, Access Control, Intercom System
🔹 Plumbing & Drainage System
🔹 Fire Alarm System Design
🔹 AutoCAD 2D Drafting & Revit
🔹 Real Project Based Training
🔹 Gulf Standard Practice

🗓️ Duration - 01 மாதம்

🎗️பாடநெறி முடிவில் தரம் வாய்ந்த சான்றிதழ்

🎯 இந்த பாடநெறி யாருக்கு?
✔️ O/L / A/L முடித்தவர்கள்
✔️ Civil / Technical மாணவர்கள்
✔️ MEP Draughtsman or MEP Quantity Surveyor ஆக விரும்புபவர்கள்
✔️ வெளிநாடு வேலை நோக்கமுடையவர்கள்
🌍 Gulf நாடுகளில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்
💰 கவர்ச்சியான சம்பளம்
📈 வேகமான தொழில் முன்னேற்றம்
🔥 இன்று சேருங்கள் – நாளை தொழில்முறை நிபுணராகுங்கள்!
📞 உடனே தொடர்பு கொள்ளுங்கள் –
0779664662, 0775512422

27/01/2026

🎓 Diploma in Spoken English + Free IT
பல்கலைக்கழக மாணவர்களுக்காக
📌 பாடநெறியின் நோக்கம்.?
#பல்கலைக்கழக மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தெளிவாக மற்றும் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சி அளிப்பது.

#கல்வி, நேர்காணல், செமினார், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு உதவுகிறது.

⏳ பாடநெறி காலம்
3 மாதங்கள் /
வகுப்பு முறை: ஆன்லைன் / ஆஃப்லைன் / ஹைபிரிட்

👨‍🎓 தகுதி
*அனைத்து பிரிவு பல்கலைக்கழக மாணவர்கள்

*இறுதி ஆண்டு மாணவர்கள்
புதிதாக பட்டம் பெற்றவர்கள்.

*அடிப்படை ஆங்கில அறிவு போதும்

📚 பாடத்திட்டம்

Module 1: Spoken English அடிப்படைகள்
ஆங்கில உச்சரிப்பு (Pronunciation)
Stress & Intonation
பொதுவான பேசும் தவறுகளை திருத்துதல்
Module 2: பேசுவதற்கான Grammar
Tenses (தினசரி பயன்பாடு)
Sentence formation
பொதுவான Grammar தவறுகள்
Module 3: Vocabulary & Fluency
தினசரி பயன்படுத்தும் சொற்கள்
Phrasal verbs & Idioms
ஆங்கிலத்தில் சிந்திப்பது
Module 4: Conversation Skills
Self Introduction
Group Discussion
Role Play & Real-life situations
Module 5: Academic & Professional English
Presentation Skills
Seminar & Viva பேசுதல்
Email & Formal Communication
Interview Skills
Module 6: Personality & Confidence Development
பேசும் பயம் நீக்கம்
Body Language
Public Speaking அடிப்படைகள்
🎯 மாணவர்கள் பெறும் பயன்கள்
*தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச முடியும்
*கல்வி மற்றும் வேலை சூழலில் தெளிவான தொடர்பு
நேர்காணல் & Presentation-களில் வெற்றி
🏆 சான்றிதழ்
Spoken English Diploma சான்றிதழ்
(கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு பயன்படும்)
💡 சிறப்பு அம்சங்கள்
Practical speaking training
தனிப்பட்ட கவனம் & Feedback
Mock Interview & Presentation
மாணவர் நட்பு பயிற்சி முறை

📘 ECN College வழங்கும் தரமான படிப்பு மற்றும் பயிற்சிகள்
✅ 100% சான்றிதழுடன்
✅ வேலைவாய்ப்பு வழிகாட்டல்
✅ ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும்

📍 *இடம்*: Osra Building, Addalaichenai
📞 *தொடர்புக்கு*: 0779664662
✅🎈 ஆரம்பம்: 2026 February 10

🛑 *இடங்கள் மிகக்குறைவாக உள்ளன – இப்போது பதிவு செய்யுங்கள்

19/01/2026
13/01/2026

💻 AutoCAD Online Course (Beginner to Advanced)

⏳ Duration: 1 to 3 months
📚 Mode: 100% Online (Live or Self-paced)
🎓 Eligibility: Basic computer knowledge / Engineering students / Professionals
🗣 Language: English / Tamil (optional)

---

📘 Course Modules:

1. Introduction to AutoCAD
2. 2D Drafting
3. Editing Tools
4. Layers, Blocks & Hatching
5. Dimensioning & Annotation
6. Layouts & Plotting
7. Introduction to 3D (Optional)
8. Project Work & Practical Assignments
---
✅ Includes:
- Course materials (PDFs/videos)
- Software guidance
- Certificate of Completion

21/12/2025

🎓 *இப்போது அட்டாளைச்சேனை மாநகரில்!*
*ஆகக் குறைந்த கட்டணத்தில் தொழில்முறை பாடநெறிகள் ஆரம்பம்!*

📘 ECN College வழங்கும் சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள்:

✅ *மொழிப் பயிற்சிகள்* – Korean, Spoken English மற்றும் Spoken Sinhala
✅ *தொழில் பயிற்சிகள்* – Cake Making, Tailoring, ICT, AutoCAD with MEP, Electrical Engineering, Plumbing Technician, Aluminium and Fitting, Mobile phone Repairing, CCTV Technician , Quantity Surveying
✅ பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சிகள்
✅ வேலைவாய்ப்பு வழிகாட்டல் + Practical Lab Support

📍 *இடம்*: Osra Building, அட்டாளைச்சேனை
📞 *பதிவுக்கு அழையுங்கள்*: 0779664662

🛑 இப்போது பதிவு செய்யுங்கள்!

18/12/2025

Address

Travellers Shopping Centre
Akkaraipattu

Alerts

Be the first to know and let us send you an email when Consultant Uk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share