Technical College- Akkaraipattu

Technical College- Akkaraipattu We build a Generation equipped with technological skills for Economic self- sufficiency.

Akkaraipattu Technical College creates skilled professionals for the vocations through supreme education and training via technological knowledge, skills & attitude.

08/09/2026

Join the CareerOne Digital Platform – Virtual User Workshop specially organized for Students & Career Guidance Officers (CGOs)! 🎓💼

📅 10 September 2026

⏰ 10:00 AM

💻 Live Online

Discover how CareerOne can help you explore opportunities, build your career path, and take the next step toward a successful future. 🌟

📺 Watch LIVE on CareerOne YouTube & Facebook channels!

CareerOne Official YouTube Channel Link: www.youtube.com/
CareerOne Official Facebook Channel Link: https://www.facebook.com/careeronesrilanka

✨ Join us and create your career path with CareerOne!

Visit us: www.careerone.gov.lk

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைசாரா தொழில் துறையினருக்கான வலுவூட்டல...
08/09/2026

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைசாரா தொழில் துறையினருக்கான வலுவூட்டல் நிகழ்வில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் Bishrin வளவாளராக கலந்து கொண்டார்.

புத்தாக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இலங்கை புத்தாக்குணர் ஆணைக்குழு, தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திண...
08/09/2026

புத்தாக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கை புத்தாக்குணர் ஆணைக்குழு, தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம், தொழில்நுட்ப கல்லூரி அக்கரைப்பற்று என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (08) , நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற புத்தாக்கம் தொடர்பான நிகழ்வில் விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ( KOICA)., நிதிப் பங்களிப்புடன் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் , Career One Digital P...
01/09/2026

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ( KOICA)., நிதிப் பங்களிப்புடன் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் , Career One Digital Platform நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களுக்கான TOT பயிற்ச்சி செயலமர்வில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் MSM.பிஷ்ரின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு இன்று (01) , Marino Beach Hotel , Colombo ல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை (29) , அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில்...
28/08/2026

நாளை (29) , அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில்...

இறக்காமம் பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிகழ்வில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி யின...
25/08/2026

இறக்காமம் பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிகழ்வில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி யின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் MSM.பிஷ்ரின் வளவாளராக கலந்து கொண்டார்.

Blood Donation Camp News in print media.
21/08/2026

Blood Donation Camp News in print media.

நாளேடுகளில் இடம் பிடித்துள்ள எமது நிகழ்வுகள்
21/08/2026

நாளேடுகளில் இடம் பிடித்துள்ள எமது நிகழ்வுகள்

அஸ்வெசும பயனாளிகளை தொழில் பயிற்ச்சியூடாக வலுப்படுத்தல் ஆலையடிவேம்பு பிரதேச அஸ்வெசும பயனாளிகளுக்கு பொருத்தமான தொழில் பயிற...
21/08/2026

அஸ்வெசும பயனாளிகளை தொழில் பயிற்ச்சியூடாக வலுப்படுத்தல்

ஆலையடிவேம்பு பிரதேச அஸ்வெசும பயனாளிகளுக்கு பொருத்தமான தொழில் பயிற்ச்சியினை வழங்கி வலுப்படுத்துவதற்க்கான நிகழ்வு இன்று(19) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் MSM.பிஷீரின் வளவாளராக கலந்து கொண்டார்.

Address

Akkaraipattu
32400

Telephone

+94672279865

Alerts

Be the first to know and let us send you an email when Technical College- Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Technical College- Akkaraipattu:

Share

Category