08/06/2026
மாணவர் தலைவர்களுக்கான வீதி போக்குவரத்து மேலங்கி வழங்கி வைப்பு
எமது கல்லூரியின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.எம். றியாஸ்தீன் அவர்களின் சொந்த நிதியில் எமது பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான போக்குவரத்து மேலங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று எமது கல்லூரியின் அதிபர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.