Ibnu Hajj Institute

Ibnu Hajj Institute Here subjects like Islam, Tamil, media studies are conducted.

04/07/2025

*நேரடி வகுப்புகள் ஆரம்பம்*
அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டு செப்டெம்பர் மாதத்தில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், புகையிரத நிலைய அதிபர், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர், ஆசிரியர் சேவை மற்றும் விண்ணப்பம் கோரப்படவுள்ள கிராம உத்தியோகத்தர் பரீட்சைகளுக்கான நேரடி வழிகாட்டல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இடம் : இப்னு ஹஜ் கல்வி நிலையம் அட்டாளைச்சேனை (டி.பி ஜாயா வித்தியாலயம் முன்பாக)

காலம் : 05.07.2025 சனிக்கிழமை
காலை 9.00 முதல்

90 மணித்தியாலங்கள்
1. பொது உளச்சார்பு - 50 hours
2. மொழித்திறன் - 40 hours

போட்டிப்பரீட்சைகள் துறையில் நீண்டகால அனுபவமுள்ள வளவாளர்கள்

மட்டுப்படுத்தப்பட்ட 25 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். வரவிரும்புபவர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்வது அவசியம்.

மேலதிக விபரங்களுக்கு
+94 75 322 0831

*முதல் வகுப்பு இலவசம்*
தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியாதவர்களும் முதல் வகுப்பில் கலந்து கொண்டு வழிகாட்டல் பாட அலகினை (syllabus & scheme)யினை பெற்றுக்கொண்டு சுய பயிற்சியினை மேற்கொள்வதும் இலகு

அல்ஹம்துலில்லாஹ் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஆரம்பப் பிரிவு பாடநெறியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை நிறைவ...
03/05/2025

அல்ஹம்துலில்லாஹ்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஆரம்பப் பிரிவு பாடநெறியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை நிறைவு செய்து, ஆரம்பப் பிரிவில் விஷேட சித்தி(Merit Pass) மற்றும் அட்டாளைச்சேனை கல்லூரியில் 11 ஆவது இடத்தையும் அகில இலங்கைரீதியாக 161 ஆவது இடத்தையும் பெற்று, இன்றைய தினம் ஆசிரியராக வவுனியா புதுக்குளம் வித்தியாலயத்தில் இணைந்துகொண்ட இப்னு ஹஜ் கல்வி நிலைய மாணவன் பாறூக் முஹம்மட் நுஸ்கி ஆசிரியர் அவர்களுக்கு இப்னு ஹஜ் கல்வி நிலையம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை நிறைவு செய்...
02/05/2025

அல்ஹம்துலில்லாஹ்

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை நிறைவு செய்து, உடற்கல்வி பிரிவில் விஷேட சித்தி(Marrit Pass) மற்றும் அகில இலங்கைரீதியாக 03 ஆவது இடத்தைப் பெற்று, இன்றைய தினம் ஆசிரியராக அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்துகொண்ட இப்னு ஹஜ் கல்வி நிலைய மாணவன் சலால்தீன் முஹம்மட் சஜீத் ஆசிரியர் அவர்களுக்கு இப்னு ஹஜ் கல்வி நிலையம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

எமது Ibnu Hajj Institute  இல் தொடர்பாடலும் ஊடாக கற்கை பாடத்தினை கற்று இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்க...
28/04/2025

எமது Ibnu Hajj Institute இல் தொடர்பாடலும் ஊடாக கற்கை பாடத்தினை கற்று இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் பின்வருமாறு.

⭕ எமது Ibnu Hajj Institute  இல் 2027 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொடர்பாடலும் ஊடகக் க...
06/04/2025

⭕ எமது Ibnu Hajj Institute இல் 2027 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது.

எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய அறிவினை மேம்படுத்தவும், உங்களுடைய பல்கலைக்கழக கனவை நினைவாக்கவும் இன்றே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

சரியான வழிகாட்டல் உள்ள ஆசிரியர்களுடன் பயணிப்பதன் ஊடக உங்களது வெற்றி பாதையை நினைவாக்கிக் கொள்ளுங்கள்.

Farhan Mohammed

உயர்தரத்தில் 2025 மற்றும் 2026ல் இஸ்லாம் பாட பரிட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான Online வகுப்புகள் எமது Ibnu Haj...
28/12/2024

உயர்தரத்தில் 2025 மற்றும் 2026ல் இஸ்லாம் பாட பரிட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான Online வகுப்புகள் எமது Ibnu Hajj Institute இல் ஆரம்பம்பமாகின்றன. இவ் வருடம் (2024) 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் Online ஊடாக கற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது Ibnu Hajj Institute  இல் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் வகுப்புகள் ஆரம்பமா...
23/12/2024

எமது Ibnu Hajj Institute இல் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது.

எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய அறிவினை மேம்படுத்தவும், உங்களுடைய பல்கலைக்கழக கனவை நினைவாக்கவும் இன்றே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

சரியான வழிகாட்டல் உள்ள ஆசிரியர்களுடன் பயணிப்பதன் ஊடக உங்களது வெற்றி பாதையை நினைவாக்கிக் கொள்ளுங்கள்.

எமது Ibnu Hajj Institute   இல் நடாத்தப்பட்ட தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாட இறுதி கருத்தரங்கில்  மாணவர்களுக்கு எதிர்பார்க...
20/12/2024

எமது Ibnu Hajj Institute இல் நடாத்தப்பட்ட தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாட இறுதி கருத்தரங்கில் மாணவர்களுக்கு எதிர்பார்க்கை வினாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வெதிர்பார்க்கை வினாக்களில் சில இறுதி வினாத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எமது Ibnu Hajj  Institute இல் நடாத்தப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கில்  மாணவர்களுக்கு எதிர்பார்க்க  வினாக்கள் வழங்கப்பட்டி...
07/12/2024

எமது Ibnu Hajj Institute இல் நடாத்தப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கில் மாணவர்களுக்கு எதிர்பார்க்க வினாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வெதிர்பார்க்கை வினாக்கள் இறுதி வினாத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட  வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது (10-...
06/11/2024

இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது (10-11-2024) அன்று Zoom செயலியினுடாக ஏ.எம்.எம் சப்றாஸ் ஆசிரியரினால் நடாத்தப்பட இருக்கின்றது.

இக்கருத்தரங்கானது வழிகாட்டல் கருத்தரங்கு என்பதனால் பாட அலகுகள் தொடர்பான சந்தேகங்களும் இங்கு தெளிவூட்டப்படும் .

பதிவுகளை நேரடியாகவும் தொலைபேசியின் ஊடாகவும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

எமது Ibnu Hajj Institute இல் இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இறுதிக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அ...
05/11/2024

எமது Ibnu Hajj Institute இல் இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இறுதிக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

முன்பதிவுகள் மற்றும் தொடர்புகளுக்கு :- 075 443 4337

Address

TB Jaya School Opposite
Addalachenai

Telephone

+94756368179

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibnu Hajj Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share