தோணிகள் 2013 OL Batch / As Siraj MV

தோணிகள் 2013 OL Batch / As Siraj MV அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் 2013 OL Batch மாணவர்களின் உத்தியோகபூர்வ முகநூல்

#தோணிகள் 2013 . . .

Happy Birthday!
11/04/2025

Happy Birthday!

அல்ஹம்துலில்லாஹ் ! தோணிகள் 2013 O/L Batch அஸ் ஸிராஜ் மாணவர்களின் இப்தார் நிகழ்வு கடந்த (23.03.2025) அக்கரைப்பற்று Kings ...
28/03/2025

அல்ஹம்துலில்லாஹ் !

தோணிகள் 2013 O/L Batch அஸ் ஸிராஜ் மாணவர்களின் இப்தார் நிகழ்வு கடந்த (23.03.2025) அக்கரைப்பற்று Kings Garden இல் இனிதே நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையில் ஒன்றாக கற்ற
மாணவ மாணவிகள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள், அதிபர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற நிதியுதவி மற்றும் ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் செய்த நண்பர்கள் அனைவருக்கும் "தோணிகள் 2013 O/L Batch" சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இதனை ஊரில் முன்னின்று நடாத்திய Rilwan, Mufeeth, Zathir, Manseer, Safnas மற்றும் ஏனைய அனைத்து தோணிகள் உறுப்பினருக்கும் நன்றிகள் ❤️

எல்லாம் வல்ல இறைவன் இன்று போல் என்றும் இவ்வாறு ஒற்றுமையாய் இருக்க ஏக இறைவன் நல்லருள் புரிவானாக.

அல்லாஹ்வின் உதவியிடன் இந்த இப்தார் நிகழ்வானது தொடர்ச்சியாக 11 வருடமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாட்டுக்குழு
தோணிகள் 2013 OL Batch / As Siraj MV

As-Salamu Alaikum Warahmatullahi Wabarakatuh,Dear Thonikal 2013 O/L Batch Mates,We are excited to invite you all to our ...
17/03/2025

As-Salamu Alaikum Warahmatullahi Wabarakatuh,

Dear Thonikal 2013 O/L Batch Mates,

We are excited to invite you all to our Batch Iftar Party! Let’s gather and make it a memorable evening.

📅 Date: Sunday, 23rd March 2025
📍 Venue: Kings Garden, Pottuvil Road, Akkaraipattu
⏰ Time: 05.05 Pm onwards

Looking forward to seeing everyone there, Insha’Allah!

Organizing Committee

Contact
Zathir Abdeen +94 (76) 667 3989
Rilwan +94 7567 11607

Congratulations Nusri & Isthihaq for your successful completion of 🎓 Higher National Diploma in Accountancy (HNDA) : Bac...
10/05/2024

Congratulations Nusri & Isthihaq for your successful completion of 🎓 Higher National Diploma in Accountancy (HNDA) : Bachelor of Commerce (B.COM - General)

SLIATE, 19'th Annual Convocation, at BMICH

May allah bless both of you and your family ❤️

Happy Birthday 😍
11/04/2024

Happy Birthday 😍

தோணிகள் 2013 O/L Batch அஸ்ஸிராஜ்  மாணவர்களின் இப்தார் நிகழ்வு ! கடந்த 10 வருடங்களாக இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வரும...
30/03/2024

தோணிகள் 2013 O/L Batch அஸ்ஸிராஜ் மாணவர்களின் இப்தார் நிகழ்வு !

கடந்த 10 வருடங்களாக இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வரும் எம் வாழ்வில் மறக்க முடியாத ஓர் நிகழ்வு.!

எப்போதும் எமக்கு உறுதுதணையாய் இருக்கும் சக மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அதிபர் என அத்தனை பேருக்காகவும் எமது பிரார்த்தனைகள் தொடரும்.!

தோணிகள் 2013 OL Batch / As Siraj MV

அல்ஹம்துலில்லாஹ் ! தோணிகள் 2013 O/L Batch அஸ் ஸிராஜ் மாணவர்களின் இப்தார் நிகழ்வு இன்று (29.03.2024) அக்கரைப்பற்று Kings ...
30/03/2024

அல்ஹம்துலில்லாஹ் !

தோணிகள் 2013 O/L Batch அஸ் ஸிராஜ் மாணவர்களின் இப்தார் நிகழ்வு இன்று (29.03.2024) அக்கரைப்பற்று Kings Garden இல் இனிதே நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையில் ஒன்றாக கற்ற மாணவ மாணவிகள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள், அதிபர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற நிதியுதவி மற்றும் ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் செய்த நண்பர்கள் அனைவருக்கும் "தோணிகள் 2013 O/L Batch" சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் இன்று போல் என்றும் இவ்வாறு ஒற்றுமையாய் இருக்க ஏக இறைவன் நல்லருள் புரிவானாக.

அல்லாஹ்வின் உதவியிடன் இந்த இப்தார் நிகழ்வானது தொடர்ச்சியாக 10 வருடமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாட்டுக்குழு
தோணிகள் 2013 OL Batch / As Siraj MV

இன்ஷா அல்லாஹ்.!
25/03/2024

இன்ஷா அல்லாஹ்.!

Happy Birthday Zathir Abdeen 😍
15/02/2024

Happy Birthday Zathir Abdeen 😍

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் நிகழ்வு - துபாயில் ! அக் / அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய 2013 O/L Batch "தோணிகள்" அமைப்பி...
18/04/2023

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் நிகழ்வு - துபாயில் !

அக் / அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய 2013 O/L Batch "தோணிகள்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த 14.04.2023 திகதி துபாயிலும் இடம்பெற்றது.

- Admin

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் நிகழ்வு - கட்டாரில் ! அக் / அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய 2013 O/L Batch "தோணிகள்" அமைப்ப...
18/04/2023

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் நிகழ்வு - கட்டாரில் !

அக் / அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய 2013 O/L Batch "தோணிகள்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த 14.04.2023 திகதி கட்டாரிலும் இடம்பெற்றது.

- Admin

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் இனிதே நிறைவு ! ____________________________________________அக் / அஸ் ஸிராஜ் மகா வித்த...
18/04/2023

தோணிகள் 2013 O/L Batch இன் இப்தார் இனிதே நிறைவு !
____________________________________________

அக் / அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய 2013 O/L Batch "தோணிகள்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த 14.04.2023 திகதி அக்கரைப்பற்று Ainah Beach View Garden இல் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2013 O/L Batch மாணவ மாணவிகள், பாடசாலை அதிபர், எமக்கு கல்வியை ஊட்டிய ஆசிரிய ஆசிரியைகள் என பலரும் கலந்து சிறப்பித்னர்.

குறித்த தினம் தோணிகள் 2013 O/L Batch அமைப்பினர் வாழும் கட்டார், துபாய், ஓமான், குவைத், சவூதி, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வினை சிறப்பாக செய்து முடிக்க உதவி புரிந்த இறைவனுக்கும் மேலும் இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

- Admin

Address

Ak/As Siraj Maha Vidyalayam
Addalachenai
32400

Website

Alerts

Be the first to know and let us send you an email when தோணிகள் 2013 OL Batch / As Siraj MV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category