ECAC PART TIME HIFL

ECAC PART TIME HIFL

Share

East Ceylon Arabic College - Addalaichenai Hifl Division Part Time Section

05/05/2026

Applications Open!

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி - அட்டாளைச்சேனையில் 2026 ஆம் கல்வியாண்டிற்கான பகுதி நேர மனனப் பிரிவு (Hifl - Part Time) புதிய மாணவர் சேர்வுக்கான விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன .

தகுதியுடையவர்கள்:
- தரம் 04, 05, 06 அல்லது 07 இல் கல்வி பயிலும் மாணவராக இருத்தல்.
- ஒழுக்கமுள்ள மாணவராக இருத்தல் வேண்டும்.
- குர்ஆனை சரலமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
- தொடர் வருகையைப் பேணக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

நோக்கம்: புனித குர்ஆனை மனனம் செய்தல், அல்-ஹதீஸ், தஜ்வீத், அகீதா மற்றும் துஆ பாடங்களைக் கற்றல்.

நேர்முகப் பரீட்சை: 2026 May 17, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:00 மணிக்கு.

ஆன்மீக மற்றும் கல்விச் சிறப்பினை நோக்கிய உங்கள் பயணத்தைத் தொடங்க கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியுடன் இணைந்து கொள்ளுங்கள்.

📍 இடம்: கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, அட்டாளைச்சேனை.

📞 மேலதிக விபரங்களுக்கு:
Al-Hafil AMM.Hijas (Sharqi)
BA (Hons)
Asst. Lecturer at South Eastern University of Sri Lanka
0754367972

Al-Hafil MIM. Rilawan (Sharqy)
BA (Hons) (R)
0754864936

18/04/2026

Alhamdulillah! ❤️
Congratulations on your achievement, M. Hafid Zaraar.
May Allah elevate your ranks and guide you always.

Photos from ECAC PART TIME HIFL's post 18/04/2026

Building strong foundations in Qur’an recitation through proper Tajweed practice.

17/04/2026

الحمد لله

R. Liyaul Azman தனது 05 ஆவது ஜுஸ் ஐ மனனம் செய்து முடித்துள்ளார்.

ما شاء الله

ECAC Hifl Division, Part-Time Section🤍📖

Photos from ECAC PART TIME HIFL's post 16/04/2026

Memorizing the Qur’an is a journey…
And Tajweed makes it beautiful ✨
Just a little time… but a lifetime reward 💖


15/04/2026

الحمد لله

MR. Afaaz தனது 03 ஆவது ஜுஸ் ஐ மனனம் செய்து முடித்துள்ளார்.

ما شاء الله

ECAC Hifl Division, Part-Time Section🤍📖

Photos from ECAC PART TIME HIFL's post 14/04/2026

Thajweedh class at our ECAC Hifl Division, Part-Time Section🤍📖 is an incredible opportunity for spiritual growth and enlightenment!

13/04/2026

A refreshing beach day to energize and motivate our Part Time Hifz students 🌊✨
Alhamdulillah for beautiful moments 🤍

Want your school to be the top-listed School/college in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Addalachenai
32350