சத்தியத் தழுவல்கள்-தமிழ்

சத்தியத் தழுவல்கள்-தமிழ் சத்தியத்தின்பால் திண்மைத் தழுவியோருக்கான சமூக தகவல் தளம்.!

 
28/05/2018

 

அளவில்லாக் கூலி! அடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் போது நோன்பைப.....

 
26/05/2018

 

நோன்பு அல்லாஹ்வுக்குரியது. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்ட...

24/05/2018

 

 
24/05/2018

 

நோன்பு இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று. இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர.....

 
24/05/2018

 

நோன்பு ஒரு பார்வை இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்.....

 
14/05/2018

 

துஆ-வின் ஒழுங்குகள்- பிரார்த்தனை 1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங....

14/05/2018

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணிக் கொண்டு இட்டுகட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.

14/05/2018

பாத்திஹா,ஆலஇம்ரான்,பகரா,ஆயத்துல் குர்ஸீ,பகராவின் கடைசி இரு வசனங்கள்,கஹ்பு அத்தியாயம்,அத்தியாயம், ஃபலக், னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிருன், தபாரகல்லதி தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்பு பற்றிக் கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.

14/05/2018

ஆஷுரா நாளைப்பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ் (அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்பது மட்டும் தான் ஆதாரப்பூர்வமானவை)

14/05/2018

ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.

ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள். குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.

14/05/2018

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள்.
முஹம்மத் என்ற பெயரைத் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்.

14/05/2018

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.
தலைப்பாகை அணிந்து ஒரு ஜும்ஆ தொழுகை தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது ஜும்ஆக்களைவிடச் சிறந்தது.

Address

Mullah Saleh
Kuwait City
13017

Alerts

Be the first to know and let us send you an email when சத்தியத் தழுவல்கள்-தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to சத்தியத் தழுவல்கள்-தமிழ்:

Shortcuts

Share

Category