IPC - Tamil

IPC  - Tamil Islam Presentation Committee - Kuwait City Branch - Tamil

Asalamu Alaikum WRWB,The Organizer is inviting you all to a scheduled Zoom meeting.EVERY SATURDAYTopic: Facebook A to Z ...
19/06/2020

Asalamu Alaikum WRWB,

The Organizer is inviting you all to a scheduled Zoom meeting.
EVERY SATURDAY
Topic: Facebook A to Z -Session II, முகநூல் அ முதல் ஃ வரை-வகுப்பு 2
Kuwait Time: Jun 20, 2020 07:15 PM
India Time: Jun 20, 2020 09:45 PM India

Join Zoom Meeting
https://bit.ly/2XNw3bq

Meeting ID: 83020232087
Password: FB
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
NOTE:🌹 *kindly be with a Pen & Note Pad to take Notes for your Reference🌹
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
Join The WhatsApp Group
வாட்ஸ் அப் குழுவில் இணைத்துக் கொள்ள., 👇🏻

https://chat.whatsapp.com/GIiC8iSgyMfIVOYHUvhw49
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
Cnt.No. +965 60367828/66575785
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎

13/06/2020

Asalamu Alaikum WRWB,

The Organizer is inviting you all to a scheduled Zoom meeting.

Topic: Facebook A to Z - முகநூல் அ முதல் ஃ வரை
Time: Jun 13, 2020 08:30 PM Kuwait
Time: Jun 13, 2020 11:00 PM India

12/06/2020
தமிழ் ஊடகப் பேரவை-TMF************************************TAMUIL MEDIA FORUM - வழங்கும்****************************முகநூல...
12/06/2020

தமிழ் ஊடகப் பேரவை-TMF
************************************
TAMUIL MEDIA FORUM - வழங்கும்
****************************
முகநூல் facebook அ முதல் ஃ வரை
***********************************************
ஆரம்பம் முதல் முடிவு வரையிலான அனைத்து முக்கிய பயன்பாடுகள் குறித்த விளக்கங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விளக்க தொகுப்புரை
***************************
மு.அ. அப்துல் முஸவ்விர்
ஆசிரியர்
வசந்தம்-தமிழ் மாதாந்தரி
குவைத்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
13.06.2020 சனிக்கிழமை முதல் ஆரம்பம்
From 13.06.2020 Saturday KWT 8.30 IST 11.00 pm
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Join Zoom Meeting: https://bit.ly/2XNw3bq
Meeting ID: 83020232087 Password: FB
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும்இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்..!'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணைய...
02/06/2020

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும்
இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்..!

'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Bukhari , Book 2, No. 14

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.'உங்களில் ஒருவர் தமக்கு விரும...
01/06/2020

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Bukhari , Book 2, No. 13

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம் 'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்த...
01/06/2020

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Bukhari , Book 2, No. 12

இஸ்லாத்தில் சிறந்தது எது?'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிர...
01/06/2020

இஸ்லாத்தில் சிறந்தது எது?

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
Bukhari , Book 2, No. 11

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால்...
01/06/2020

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Bukhari , Book 2, No. 10

Address

Fahd El Salem Street
Kuwait City
13017

Telephone

+96560367828

Alerts

Be the first to know and let us send you an email when IPC - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IPC - Tamil:

Shortcuts

Share

Category