03/08/2026
Google Map மாதிரி பொய் சொல்லாது!
மார்க்கெட் கூகுள் மேப் (Google Map) மாதிரி உங்களுக்குப் பொய் சொல்லாது! நீங்க போற எல்லா டைரக்ஷனும் கரெக்ட்னு நேர் எதிர் வார்த்தை பேசாது! 'Take Diversion'னு சொல்லி உங்களை கன்வெயன்ஸ் (Conveyance) பண்ணும்.. ஆனா நீங்க கன்வெயன்ஸ் ஆகாதீங்க! 🛑
📉லைவ் மார்க்கெட்ல சார்ட் காட்டுற தப்பான சிக்னல்களை நம்பி ஏமாந்து 90% மக்கள் தங்களோட மொத்த பணத்தையும் இழக்குறாங்க. மார்க்கெட்டோட இந்தத் தந்திரமான நகர்வுகளை உங்களது சொந்த வரைபட ஃபார்முலா படி துல்லியமாகக் கண்டுபிடிப்பது எப்படி?🎬 இதோட முழு 2 மணி நேர பிரம்மாண்ட மாஸ்டர் கிளாஸ் வீடியோவை இலவசமாகப் பார்க்க கீழே திரையில் இருக்கும் லிங்க்கைக் கிளிக் செய்யுங்க! 🚀🎯
🚨 செபி பொறுப்புத் துறப்பு (SEBI Disclaimer):நான் செபியில் பதிவு செய்த நிதி ஆலோசகர் அல்ல (I am not a SEBI Registered Advisor). இந்த வீடியோ முற்றிலும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. வர்த்தகம் செய்வது உங்களது சொந்த ரிஸ்க்கிற்கு உட்பட்டது.