Tamil TNPSC Coaching Center

Tamil TNPSC Coaching Center WE CREATE A NEW LIFE OF PERSONS

09/08/2016

குரூப் 4 தேர்வு அறிக்கை வெளியீடு

காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345 இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121 வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714 சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 தேர்வு நாள் - நவம்பர் 6

24/07/2016

பொதுத்தமிழ்

1. நம்மாழ்வாரின் இயற்பெயர; ---------------- - மாறன்

2. நம்மாழ்வார; இயற்றிய நு}ல்கள் ---------------- - திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

3. திராவிட(தமிழ்) வேதம் எனப் போற்றப்படும் நு}ல் ---------------- - திருவாய்மொழி

4. நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் யார;? - திருமால்

5. திருவாய்மொழி என்ற நு}லில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------------- - 1102 பாடல்கள்

6. திருவிருத்தம் என்ற நு}லில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------------- - 100 பாடல்கள்

7. திருவாசிரியம் என்ற நு}லில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------------- - 7 பாடல்கள்

8. பெரிய திருவந்தாதி என்ற நு}லில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------------- - 87 பாடல்கள்

9. வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய ஆழ்வார் ---------------- - நம்மாழ்வார;

10. நம்மாழ்வாரின் சீடர; யார;? - மதுரகவி ஆழ்வார்

11. 11 பாடல் கொண்ட ஒரே ஒரு பதிகம் பாடியவர் ---------------- - மதுரகவி ஆழ்வார்

12. மதுரகவி ஆழ்வார் பாடிய பதிகத்தின் பெயர; ---------------- - கண்ணி நுண் சிறுத்தாம்பு

13. மன்னர; பதவியை விடுத்து ஆழ்வார; பதவியை ஏற்றவர; எவர;? - குலசேகர ஆழ்வார;

14. திருமாலின் கௌஸ்துப மணியின் அம்சமாக தோன்றியவர; ---------------- - குலசேகர ஆழ்வார;

15. குலசேகர ஆழ்வாரின் சிறப்புப் பெயர; ---------------- - கூடல் நாயகன் by selvam

21/07/2016

வரலாறு - பாளையக்காரர; கிளர;ச்சி
1. பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு, உரிமையாளர; ................. என்று அழைக்கப்பட்டனர் - பாளையக்காரர;

2. பாளையக்காரர;கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர; - இரண்டு

3. பிரிட்டிஷ் படைத்தளபதி கர;னல் ஹெரான் எந்த ஆண்டு பாளையக்காரர;கள் மீது படையெடுத்தார; - 1755

4. ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றவர; - வீரபாண்டிய கட்டபொம்மன்

5. நெல் கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர; - கர;னல் காம்ப்பெல்

6. கலெக்டர; ஜாக்சன் கட்டபொம்மனை வந்து சந்திக்க சொன்ன இடம் - ராமநாதபுரம்

7. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் - கயத்தாறு

8. பாஞ்சாலக்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர; பானர;மேன்

9. கர;நாடக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1801

10. சிவசுப்ரமணிய பிள்ளை எங்கு தூக்கிலிடப்பட்டார; - நாகலாபுரம்

11. வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர; - ஜெகவீர பாண்டியன்

12. பாளையக்காரர;களின் மேற்குப் பிரிவில் ................. பாளைக்காரர;களும், தெற்குப் பிரிவில் ................ பாளைக்காரர;களும் இருந்தனர; - மறவர;, தெலுங்கு

13. ராஜதந்திர முயற்சிகள் மூலம் புலித்தேவரின் மனதை மாற்ற முயற்சித்தவர; - கர;னல் ஹெரான்

14. புலித்தேவர; மதுரையை யாரிடமிருந்து கைப்பற்றினார; - மாபஸ்கான்

15. கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர; - கலெக்டர; ஜாக்சன்

19/07/2016

வரலாறு - 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற பெருங்கலகம்
1. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்தை இந்திய விடுதலைப் போர; என்று குறிப்பிட்டவர; - வீர சவார;க்கர;

2. இந்தியாவில் புதிய பண்ணை முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1833

3. பாரக்பு+ரில் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே

4. பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு ................... எனும் இடத்தில் படித்தார; - அலகாபாத்

5. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டவர; - இரண்டாம் பகதூர; ஷா

6. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இரண்டாம் பகதூர; ஷா கைது செய்து எங்கு அனுப்பி வைக்கப்பட்டார; - ரங்கூன்

7. 1806 ஆம் ஆண்டு நிகழ்ந்த ...................... கலகம் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது - வேலு}ர; சிப்பாய் கலகம்

8. 1858 ஆம் ஆண்டு சட்டப்படி இந்தியாவின் தலைமை ஆளுநராகவும், முதல் அரசுப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டவர; - கானிங் பிரபு

9. பீகாரில் நடைபெற்ற கலகத்தை வழிநடத்தியவர; - கன்வர;சிங்

10. டல்ஹவுசியின் வாரிசு இழப்புக் கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர; - ஜான்சி ராணி லட்சுமிபாய்

11. ஜான்சி ராணி லட்சுமிபாய் எந்த ஆண்டு மரணமடைந்தார; - 1858

12. கான்பு+ரில் நடைப்பெற்ற கலகத்திற்கு தலைமை வகித்தவர; - நானா சாகிப்

13. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது நானா சாகிப்புக்கு பக்கபலமாக இருந்தவர;கள் - தாந்தியா தோப் மற்றும் அசிமுல்லா

14. இரண்டாம் பகதூர; ஷா எந்த ஆண்டு இறந்தார; - 1862

15. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகம் முதன் முதலில் எங்கு வெடித்தது - பாரக்பு+ர; by Selvam manokaran

17/07/2016

சார்க் மாநாடுகள்:
நடைபெற்ற நாள்/வருடம் நடைபெற்ற இடம் :
முதல் மாநாடு டிசம்பர் 7-8 /1985 தாகா / வங்காள தேசம்
இரண்டாம் மாநாடு நவம்பர் 16-17/1986 பெங்களூரு/இந்தியா
மூன்றாம் மாநாடு நவம்பர் 2-4/1987 காத்மண்டு/நேபாளம்
நான்காம் மாநாடு டிசம்பர் 29-31 /1988 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
ஐந்தாம் மாநாடு நவம்பர் 21-23/1990 மேல்(Male)/மாலத்தீவு
ஆறாம் மாநாடு டிசம்பர் 21 /1991 கொழும்பு/இலங்கை
ஏழாம் மாநாடு ஏப்ரல் 10-11/1993 தாகா / வங்காள தேசம்
எட்டாம் மாநாடு மே 2-4/1995 புது டெல்லி /இந்தியா
ஒன்பதாம் மாநாடு மே 12-14/1997 மேல்(Male)/மாலத்தீவு
பத்தாம் மாநாடு ஜூலை 29-31/1998 கொழும்பு/இலங்கை
பதினோராம் மாநாடு ஜனவரி 4-6/2002 காத்மண்டு/நேபாளம்
பனிரெண்டாம் மாநாடு ஜனவரி 2-6/2004 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
பதின்மூன்றாம் மாநாடு நவம்பர் 12-13/2005 தாகா / வங்காள தேசம்
பதினான்காம் மாநாடு ஏப்ரல் 3-4/2007 புது டெல்லி /இந்தியா
பதினைந்தாம் மாநாடு ஆகஸ்ட் 1-3/2008 கொழும்பு/இலங்கை
பதினாறாம் மாநாடு ஏப்ரல் 28-29/2010 திம்பு /பூட்டான்
பதினேழாம் மாநாடு நவம்பர் 10-11/2011 அட்டு/ மாலத்தீவு
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நவம்பர் 26, 2014-இல் 18-வது சார்க் மாநாடு நடைபெற்றது.
அடுத்த சார்க் மாநாடு (19-வது மாநாடு) 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நவம்பரில் நடைபெறும்.

28/06/2016
27/06/2016

தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள்

1969 - தேவிகா ராணி (நடிகை)
1970 - பி.என்.சர்க்கார் (தயாரிப்பாளர்)
1971 - பிரிதிவிராஜ் கபூர் (நடிகர்)
1972 - பங்கஜ் மல்க் (இசையமைப்பாளர்)
1973 - சுலோச்சனா(நடிகை)
1974 - வி.என்.ரெட்டி (இயக்குநர்)
1975 - திரேன் கங்கு (நடிகர், இயக்குநர்)
1976 - கானன் தேவி (நடிகை)
1977 - நிதின் போஸ் (படத்தொகுப்பாளர், இயக்குநர்)
1978 - ஆர்.சி.போரல் (இசையமைப்பாளர், இயக்குநர்)
1979 - சோரப் மோடி (நடிகர், இயக்குநர்)
1980 - ஜெய்ராஜ்(நடிகர், இயக்குநர்)
1981 - நௌஷத் (இசையமைப்பாளர்)
1982 - எல்.வி.பிரசாத் (நடிகர், இயக்குநர்)
1983 - துர்கா கோடே (நடிகை)
1984 - சத்யஜித் ராய் (இயக்குநர்)
1985 - வி.சாந்தாராம் (நடிகர், இயக்குநர்)
1986 - பி.நாகி ரெட்டி (தயாரிப்பாளர்)
1987 - ராஜ் கபூர் (நடிகர், இயக்குநர்)
1988 - அசோக்குமார் (நடிகர்)
1989 - லதா மங்கேஷ்கர் (பின்னணி பாடகர்)
1990 - ஏ.நாகேசுவர ராவ் (நடிகர்)
1991 - பல்ஜி பென்தர்கர் (இயக்குநர், தயாரிப்பாளர்)
1992 - பூபேன் அசாரிகா (இயக்குநர்)
1993 - மஜ்ரூ சுலான்புரி (பாடலாசிரியர்)
1994 - தீப் குமார் (நடிகர்)
1995 - ராஜ்குமார் (நடிகர், பின்னணிப் பாடகர்)
1996 - சிவாஜி கணேசன் (நடிகர்)
1997 - பிரதீப் (பாடலாசிரியர்)
1998 - பி.ஆர். சோப்ரா (இயக்குநர், தயாரிப்பளார்)
1999 - ரிஷிகேஷ் முகர்ஜி (இயக்குநர்)
2000 - ஆஷா போஸ்லே (பின்னணிப் பாடகி)
2001 - யாஷ் சோப்ரா (இயக்குநர், தயாரிப்பாளர்)
2002 - தேவ் ஆனந்த் (நடிகர், இயக்குநர்)
2003 - மிரிணாள் சென் (இயக்குநர்)
2004 - அடூர் கோபாலகிருஷ்ணன் (இயக்குநர்)
2005 - சியாம் பெனகல் (இயக்குநர்)
2006 - தபன் சின்கா (இயக்குநர்)
2007 - மன்னா தே (பின்னணிப் பாடகர்)
2008 - வி.கே. மூர்த்தி (படத் தொகுப்பாளர்)
2009 - டி. ராமநாயுடு (தயாரிப்பாளர், இயக்குநர்)
2010 - கே.பாலச்சந்தர் (இயக்குநர்)
2011 - சௌமித்திர சாட்டர்ஜி (நடிகர்)
2012 - பிரான் கிரிஷன் சிகந்த் (நடிகர்)
2013 - குல்சர் (கவிஞர்)
2014 - சசிகபூர் (நடிகர்) by pandian

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?Visit : www.tnguru.com 1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்த...
22/06/2016

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?

Visit : www.tnguru.com

1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)

4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்

5. எனது துணைக்கோள் - சந்திரன்

6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்

7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ

8. என் பாதுகாவலன் – வியாழன் ( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும் )

9. என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்

10. என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்

11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் ( மேற்கிலிருந்து கிழக்காக )

12. என்னை நானே சுற்றும் கால அளவு - 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்

13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்

14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்

15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்

16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.

17. என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

18. என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)

19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.

20. என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்

21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்

22. என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்

23. என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.

24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக

25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்

26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ

27. எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ

28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை

29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி

30. சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)

31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.

32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.

33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.

34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.

35. என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

36. என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.

21/06/2016

இலக்கியம் - பல்வேறு இலக்கிய நு}ல்களின் அடிவரையறை

1. புறநானு}ற்றின் அடிவரையறை - 4 அடி முதல் 40 அடி வரை

2. அகநானு}ற்றின் அடிவரையறை - 13 அடி முதல் 31 அடி வரை

3. பரிபாடலின் அடிவரையறை - 25 அடி முதல் 400 அடி வரை

4. ஐங்குறுநு}ற்றின் அடிவரையறை - 3 அடி முதல் 6 அடி வரை

5. குறுந்தொகையின் அடிவரையறை - 4 அடி முதல் 8 அடி வரை

6. நற்றிணையின் அடிவரையறை - 9 அடி முதல் 12 அடி வரை

7. திருமுருகாற்றுப்படை எத்தனை அடிகளை கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது - 317

8. பொருநராற்றுப்படை எத்தனை அடிகளை கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது - 248

9. சிறுபாணாற்றுப்படை ---------------------- அடிகளைக் கொண்டது - 269

10. பெரும்பாணாற்றுப்படை -------------------- அடிகளைக் கொண்டது - 500

11. உலா என்பதற்கு ---------------- என்பது பொருள் - பவனிவரல்

12. ஒட்டக்கூத்தர் --------------, ---------------- என்றெல்லாம் புகழப்படுகிறார் - கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன்

13. ஒட்டக்கூத்தர் ----------------------- வைத்துப் பாடுவதில் வல்லவர் - ஒட்டம்

14. தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலிய நு}ல்களை இயற்றியவர் -------------- ஆவார் - ஒட்டக்கூத்தர்

15. ஒட்டக்கூத்தரின் காலம் ------------------- ஆகும் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு

16. முல்லைப்பாட்டு --------------- அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது - 103

17. மதுரைக்காஞ்சியில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ------------- - 782

18. குறிஞ்சிப்பாட்டில் உள்ள அடிகளின் எண்ணிக்கை -------------- - 261

19. பட்டினப்பாலையில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ------------- - 301

20. சிறுபஞ்சமூலத்தில் உள்ள அடிகளின் எண்ணிக்கை - 4

21. மலைபடுகடாமில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ---------------- - 583

22. நாலடியார் எத்தனை பேர் எழுதிய வெண்பாக்களின் தொகுப்பாகும் - 400

23. நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாடலும் எத்தனை அடிகளால் ஆனது - 4

24. திரிகடுகத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை - 101

25. திணைமொழி ஐம்பது ----------------- அகப்பொருட் பாடல்களை கொண்ட நு}ல் ஆகும�� by raja

17/06/2016

வைணவ சமய நூல்கள்:-

🚀 பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி
🚀 பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
🚀 பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
🚀 திருமழிசையாழ்வார் - திருச்சந்தவிருத்தம், நான் முக திருவந்தாதி
🚀 பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு
🚀 ஆண்டாள் - நாச்சியார் திருமொழி, திருப்பாவை
🚀 தொண்டரடி பொடியாழ்வார் - திருமலை திருப்பள்ளியெழுச்சி
🚀 திருமங்கையாழ்வார் - சிறிய திருமடம், பெரிய திருமடம், பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
🚀 திருப்பாணாழ்வார் - அமலாதி பிரான் என்று தொடங்கும் பதிகம்
🚀 குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி முகந்த மாலை (வட மொழி)
🚀 நம்மாழ்வார் - திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
🚀 மதுரகவியாழ்வார் - கண்ணிநுன் சிறுதாம்பு என்ற பதிகம்

: 🌽ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (ICDS) - 1975.

🌽குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பாணைக் குழு சட்டம் - 2005.

🌽ராஜீவ் காந்தி குழந்தைக் காப்பகத் திட்டம் - 2006.

🌽சாதனைக் குழந்தைகளுக்கான தேசிய விருது - 1996.

பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் :-

🌽வேலைக்கான பயிற்சித் திட்டம்(STEP) - 1996.

🌽சுய உதவித் திட்டம் - சுயம்ஸிதா (சுயமுயற்சி).

🌽குறுகிய கால இல்லங்கள் - 1996

: சைவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-
🌹 சைவ சமயத்தின் கடவுள் - சிவன்
🌹சைவ சமயத்தை பரப்பியவர்கள் - நாயன்மார்கள்
🌹நாயன்மார்கள் மொத்தம் - 63
🌹 சைவ சமய இலக்கியம் - 12 திருமுறைகள்
🌹 திருமுறைகள் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
🌹 நாயன்மார்களின் பெண் நாயன்மார்கள் - 3
🌹 தாழ்ந்த குலத்தை சேர்ந்த நாயன்மார் - நந்தனார்
🌹 சைவ சமயத்தின் பிரிவுகள் - பாசுபதர், காபாலிகர், காளமுகர்

வைணவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-
🌷 வைணவ சமயத்தின் கடவுள் - விஷ்ணு
🌷 வைணவ சமயத்தை பரப்பியவர்கள் - ஆழ்வார்கள்
🌷 ஆழ்வார்கள் மொத்தம் - 12
🌷 வைணவ சமய இலக்கியம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
🌷 நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்தவர் - நாதமுனிகள்
🌷 தொண்டை மண்டலத்தை சேர்ந்த ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார்
🌷 ஆழ்வார்களின் பெண் ஆழ்வார் - ஆண்டாள்
🌷 வைணவ சமய பிரிவுகள் - 2 (வடகலை, தென்கலை)
🌷 வடகலை தலைவர் - வேதாந்த தேசிகர்
🌷 தென்கலை தலைவர் - மனவாள மாமுனி

🌼நிகண்டுகள்🌼

💐சேந்தன் திவாகர நிகண்டு - திவாகர்.

💐பிங்கல நிகண்டு - பிங்கலர்.

💐சூடாமணி நிகண்டு - மண்டல புருடர்.

💐சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம் பிள்ளை.

💐 கைலாச நிகண்டு - சூளாமணி.

💐ஆசிரியர் நிகண்டு - ஆண்டிப்புலவர்.

💐அகராதி நிகண்டு - இரேவணசித்தர்.

💐கயாதர நிகண்டு - கயாதர்ர்.

💐உரிச்சொல் நிகண்டு - காங்கேயர்.

15/06/2016

அரசியலமைப்பு எழுதிய போது பின்பற்றிய அம்சங்கள்:-
🌹 இங்கிலாந்து - பாராளுமன்றம், பிரதமர்

🌹 அமெரிக்கா - அடிப்படை உரிமை, உச்சநீதிமன்றம், ஜனாதிபதி

🌹 கனடா - கூட்டாச்சி

🌹 அயர்லாந்து - அரசு வழிகாட்டி நெறிமுறை

🌹 ரஷ்யா - அடிப்படை கடமைகள்

🌹ஜெர்மனி - நெருக்கடி நிலை

🌹 தென் ஆப்பிரிக்கா - சட்ட திருத்தம்

🌹 ஆஸ்திரேலிய - பட்டியல்

🌹 பிரான்ஸ் - அடிப்படை உரிமை

சுல்தான் மற்றும் முகலாயர் கால நூல்கள் ஆசிரியர்கள்:-

📚 ஹிமாயூன் நாமா - குல்பதன் பேகம்

📚 தாஜீக்-இ-ஜஹாங்கீர் - ஜகாங்கீர்

📚 அக்பர் நாமா, அயினி அக்பரி - அபுல்பாஸல்

📚 முன்தாகப்-உத்-தவாரிக் - பதௌனி

📚 ஆலம்கீர் நாமா - காசிம்

📚 தாரிக்-இ-ஹிந்த் - அல்பெருனி

📚 தாஜ்-உல்-மாசிர் - ஹஸன் நிஸாமி

📚 கிதாபுல் ரிஹாலா - இபான் பதூதா

📚 மஜீல் பக்ரின் - தாரா ஷீகோ

புராணங்கள் இயற்றியவர்கள்:-

🎻 கந்த புராணம் - கச்சியப்ப சிவாசாரியார்

🎻 பாகவத புராணம் - செவ்வைச் சூடுவார்

🎻 கூர்ம புராணம் - புகழேந்தி

🎻 லிங்க புராணம் - புகழேந்தி

🎻 விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர்

🎻 அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர்

🎻 ஆதி புராணம் - மண்டல புருடர்

🎻 மேரு மத்தர புராணம் - வாமன முனிவர்

🎻 கோயில் புராணம் - உமாபதி சிவாசாரியார்

🎻 பெரியபுராணம் - சேக்கிழார்

🎻 சீரா புராணம் - உமறுப்புலவர் 🌺பிள்ளைத் தமிழ்:-🌺

🍧திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர்.

🍧மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்.

🍧வள்ளலார் பிள்ளைத்தமிழ் - மா.க.காமாட்சி நாதன்.

🍧குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக்கூத்தர்.

🍧முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்.

🍧 அனுமார் பிள்ளைத்தமிழ் படைத்தவர் - அருணாச்சல கவிராயர்.

🍧 ஆனந்தரங்க பிள்ளைத்தமிழ் - அரிமதி தென்னகன்.

09/06/2016

TNPSC அறிவிப்பு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
TNPSC 2016-17

group 4

Exam date : 16.10.16

Posts :
1st
Junior assistant
Bill collector
File surveyor
Draughtsman
2nd
Typist
3rd
Steno type

Group 1

Exam date :27.11.16

Posts:
1.deputy collector
2.assistant commissioner
3.assistant director of rural development department

Group 2
interview post

Date: 11.12.16

Posts:
1.Deputy commercial tax officer
2.Sub registor
3.Probation officer in prision dptmnt
4.Asst inspector of labour dptmnt
5.Junior employment officer
6.Special asst in the vigilance and anti corruption dptmnt

7.Special branch asst intelligence in police dptmnt
8.Asst section officer in tnpsc
9.asst inspecter in local and audit dptmnt
10.superviser in industrial and commerse dptmnt...............

VAO exam
Date: 8.1.17
Village admistrative officer

Group 2 exam
Noninterview post

Date :5.2.17

Posts:
1.Personal clerk in tn public sevice
2.asst in industrial and commerse dptmnt
3. Asst in commisioner of revenue administration dptmnt
4. Asst in land administration department
5. Asst posts............etc.

Address

16, Govindan Street, Mettupalayam
West Mambalam
600033

Telephone

9841213187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil TNPSC Coaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamil TNPSC Coaching Center:

Shortcuts

Share

Category