SENTHIL COLLEGE OF EDUCATION

SENTHIL COLLEGE OF EDUCATION Recoganized - NCTE, Affiliated to Tamil Nadu Teachers Education University, Chennai. Accredited with NAAC B Grade.

PERIYAVADAVADI, VRIDDHACHALAM, CUDDALORE DISTRICT - 606104. Correspondent : Er.S.Diviya
Principal. : Dr.M.Panneerselvam Vision:
To equip the students as catalysts for the transformation of the society and Nation Building.

🌟 செந்தில் கல்வியியல் கல்லூரியின் பெருமை! 🌟2023–2025 கல்வி ஆண்டில் B.Ed பயின்றஆர்த்தி. A அவர்கள், 30.01.2026 அன்று நடைபெ...
04/02/2026

🌟 செந்தில் கல்வியியல் கல்லூரியின் பெருமை! 🌟

2023–2025 கல்வி ஆண்டில் B.Ed பயின்ற
ஆர்த்தி. A அவர்கள், 30.01.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்🥇 தங்கப் பதக்கம் 🏆 கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த சிறப்பான சாதனைக்கு அவருக்கு
எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 💐

இப்படிக்கு

தாளாளர், நிர்வாகத்தினர், முதல்வர்
மற்றும் பேராசிரியர்கள்

26/01/2026
19/01/2026
சூரியன் சாட்சியாக,மண் மணம் சங்கீதமாக,உழைப்பின் நறுமணம் பொங்கிவாழ்வெங்கும் வளம் நிறையஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! ☀️🌾
15/01/2026

சூரியன் சாட்சியாக,
மண் மணம் சங்கீதமாக,
உழைப்பின் நறுமணம் பொங்கி
வாழ்வெங்கும் வளம் நிறைய
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! ☀️🌾

10/01/2026

Senthil College of Education proudly introduces its Official Theme Song during the Pongal Celebration 2026, held on our vibrant college campus.

🎶 This meaningful theme song is created and composed by Dr. Muthu Panneerselvam, Principal, Senthil College of Education, beautifully capturing the institution’s vision, values, and educational spirit, blended with the rich traditions of Thai Pongal.

🌾 A tribute to culture and gratitude
🎓 A reflection of academic excellence
✨ A proud moment for our institution

Let us come together to celebrate this memorable occasion with music, joy, and festive spirit.

Happy Pongal!
Iniya Pongal Nalvazhthukkal! 🌞🌾







🧘‍♀️ உலக யோகா தினம் - 2025 🧘‍♂️செந்தில் கல்வியியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது! 🌿மாணவர்களின் மன உறுதி மற்றும் உ...
21/06/2025

🧘‍♀️ உலக யோகா தினம் - 2025 🧘‍♂️
செந்தில் கல்வியியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது! 🌿

மாணவர்களின் மன உறுதி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில், உலக யோகா தினத்தை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் சிறப்பான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

யோகா பயிற்சியாளராக அழைக்கப்பட்ட திரு. அணில் குமார் அவர்கள், மாணவர்களுக்கு பல்வேறு யோகாசனங்கள், சுவாச பயிற்சிகள், அதனுடன் கூடிய உடல், மன நலன்கள் குறித்து நேரடி பயிற்சியும் விளக்கமும் வழங்கினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிறந்த தருணமாக அமைந்தது. 🌞🧘‍♀️





🎓 2025–2026 கல்வியாண்டிற்கான புதிய பயணத்தின் சிறப்பான தொடக்கம்! 🎉இன்று எமது செந்தில் கல்வியியல் கல்லூரியில் B.Ed மற்றும்...
20/06/2025

🎓 2025–2026 கல்வியாண்டிற்கான புதிய பயணத்தின் சிறப்பான தொடக்கம்! 🎉

இன்று எமது செந்தில் கல்வியியல் கல்லூரியில் B.Ed மற்றும் M.Ed மாணவர்கள் சேர்க்கை மிகுந்த உற்சாகத்துடன், உறுதியான எதிர்பார்ப்புகளோடு
சிறப்பாக துவங்கியுள்ளது! 🌟

ஆசிரியர் பயிற்சி கற்க விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் கனவுகளை நனவாக்க அழைக்கின்றோம்! 📚💫

👉 உங்கள் படிப்பிற்கு முதல் படி இங்கேதான்!

📍செந்தில் கல்லூரி – கல்விக்கு சேவை, மாணவர் நலனுக்கே வழிகாட்டி!

தொடர்புக்கு 088072 43101

#செந்தில்_கல்வி #புதியதுவக்கம் #கல்விக்காக

தனியார் பள்ளிக்கான  #ஆசிரியர்  #வேலை  #வாய்ப்பு  #முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 23.02.2025 அன்று காலை 9.00 க்கு  செந்த...
19/02/2025

தனியார் பள்ளிக்கான #ஆசிரியர் #வேலை #வாய்ப்பு #முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 23.02.2025 அன்று காலை 9.00 க்கு செந்தில் கல்வியியல் கல்லூரி யிள் நடைபெற இருக்கின்றன.

ஆசிரியர் பணியை விரும்புபவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இடம் :

செந்தில் கல்வியியல் கல்லூரி
பெரிய வடவாடி, விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.

01/11/2024

Wish you happy birthday PRATHIB Sir

தீமைகள் ஒளிந்து நன்மை ததும்பட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
31/10/2024

தீமைகள் ஒளிந்து
நன்மை ததும்பட்டும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

Address

Vriddhachalam
606104

Alerts

Be the first to know and let us send you an email when SENTHIL COLLEGE OF EDUCATION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category