19/02/2026
நம் பள்ளித் தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களை 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 2 முருங்கைக்காய்கள் வீதம் கொடுத்து மகிழ்ந்தோம்.
வெள்ளிக்கிழமை முருங்கைக்காய் சாம்பாருடன் மதிய உணவு உண்ண மாணவர்கள் தயார்.