SP Modern School, Sevalpatti, Sivakasi.

SP Modern School, Sevalpatti, Sivakasi. The School which CARE more than the PARENTS, ENLIGHT the minds of the kids through SMART education.

22/08/2026

Students’ Review Board Meeting

🔥 STUDENTS’ REVIEW BOARD MEETING | 21.08.2026 🔥

👑 Principal • Co ordinator • Class Leaders
ஒன்றிணைந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம், திறமைகள் மற்றும் பள்ளி செயல்பாடுகள் குறித்து சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. ✨

🎯 Ideas shared. Goals set.
Leadership strengthened.
Success begins here! 🚀🏆

🌟 Leading Today… Creating Tomorrow!

🏫 SP MODERN SCHOOL, SEVALPATTI

22/08/2026

🥇🏆 GOLD MEDAL – SILAMBAM! 🏆🥇

SP MODERN SCHOOL, SEVALPATTI பெருமையுடன்! 🌟

🥋 Single Stick – District Level Match

🌟 R. Udesh – Gold Medal Winner! 🥇

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பாக விளங்கி, தங்கப் பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்! 🔥

👏 வாழ்த்துக்கள் R. Udesh!
🚀 District Gold → State Level!

21/08/2026

🍃🎨 இலையில் ஓவியம்… இயற்கையில் காவியம்! 🎨🍃

🌿 1ம் வகுப்பு மாணவர்கள்
இலைகளை ஓவியத்தளமாக மாற்றி,
இலைகளால் அழகிய ஓவியங்களை உருவாக்கிய நம் குட்டீஸ்! 👏✨

💚 இயற்கை + கற்பனை + கலை = அசத்தல் படைப்பு! 🔥

🌱 Nature in their hands, Creativity in their hearts!🎨

ArtActivity

21/08/2026
21/08/2026

🏫 SP MODERN SCHOOL, SEVALPATTI

🎶 Motivation in Every Note! 🌟

🎤 VI Standard Student – Mathavanithin
🎵 தனது இனிமையான குரலில் Motivational Song பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்! 💫

✨ “கனவுகள் காணும் வயதில்…
வெற்றிக்கான பயணத்தை இசையால் தொடங்கும் நம் மாணவன்!” 🎶🔥

🌟 Nurturing Young Talents, Inspiring Young Minds! 🌟

SchoolReels

21/08/2026

🎙️📚 SP MODERN SCHOOL, SEVALPATTI! 🏫✨

“Speak English, Speak with Confidence!” 🌟

Our young learners engaging in a fun-filled conversation with their teacher and building their English communication skills step by step. 🗣️💬

🌱 Learn • Speak • Practice • Grow 🌱

Every conversation is a step towards confidence! ❤️👏

20/08/2026

🔥🥇 GOLD MEDAL. GOLDEN MOMENT! 🥇🔥

⚔️ சிலம்பம் சுழன்றது…
வெற்றி வசப்பட்டது!

🏆 District Level Single Stick Silambam போட்டியில்🥇 GOLD MEDAL வென்ற
🌟 KAVIBHRATHI அவர்கள்…

🚀 STATE LEVEL போட்டிக்கு தகுதி! 🔥

🔥 ஒரு கையில் சிலம்பம்…
மறுகையில் பள்ளியின் பெருமை! 🔥

🔥🥇 DISTRICT CHAMPION → STATE LEVEL! 🥇🔥

🏫 SP MODERN SCHOOL – SEVALPATTI
💥 Our Champion! Our Pride! 💥

18/08/2026

🌱📄 4th Standard – Paper Cover Making Activity 📄🌱

4ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் Paper Cover Making Activityயை உற்சாகமாகச் செய்தனர். 🎨👏

♻️ Reduce • Reuse • Recycle
பழைய காகிதங்களைப் பயன்படுத்தி அழகான காகித உறைகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொண்டனர். 🌍💚

SP Modern School, Sevalpatti 🏫✨

Address

Sevalpatti
Virudunagar
626140

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm
Saturday 8am - 5pm

Telephone

+919751511180

Alerts

Be the first to know and let us send you an email when SP Modern School, Sevalpatti, Sivakasi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SP Modern School, Sevalpatti, Sivakasi.:

Shortcuts

Share

Category