Government Higher Secondary School Sangaralingapuram

Government Higher Secondary School Sangaralingapuram share your feelings

31/07/2021

☝🏼
🌏🇮🇳📌

*முக்கிய செய்தி*

*ரயிலுக்கு முன்பதிவு இல்லை....*

*சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்....,,,,சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்*

*ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி....,*

*நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை (தாம்பரம்) வரை அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது....*

*இதன் சிறப்பம்சம் என்னவென்றால்....,மற்ற ரெயில்களில் 2 , 3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்....,*

*ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக....,*

*(GENERAL / UNRESERVED) ஆக இயக்கப்படுகிறது .*

*இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை....,*

*சென்னைக்கு கட்டணம் - 280 ரூபாய்....,சீனியர் சிட்டிஸன் என்றால் - 155 ரூபாய்....,*

*நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி(5.10pm),*

*மதுரை(8.30pm), திருச்சி (10.45pm),*

*தஞ்சாவூர் (11.38pm),*

*விழுப்புரம் (4.40am) மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது .*

*பேருந்தில் 1000.... ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள் ,*

*மற்றும் வயதானவர்கள் , குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் ,*

*இந்த ரயிலை பயன்படுத்திகொள்ளலாம்....,*

*தனியார் பேருந்து மாஃபியாக்கள் மூலம் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி .*

*மக்கள் கூட்டம் , வரவேற்பு இல்லை என்ற காரணம் காட்டி , ரயிலை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது....,📌*

*முடிந்தவரை share செய்து நம் மாவட்ட மக்களுக்கு பயன்பெற செய்வோமே....📌* 🤝🏼

14/06/2021

40ஆண்டுக்கு முன்பு இந்தமாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா அனைவரும் எந்த வித நோய் இல்லாமல் 100 வயதுக்கு மேல் 120வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்

இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்? பாதியாக குறைய காரனம் என்ன? (நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீர்.காற்று .கிடையாது) சுகாதாரம் மற்றும் உணவுமுறை

தெரிந்து கொள்ளுங்கள் !!!

1 - இரசாயன உரம் பூச்சிமருந்து வேளாண்மையில் விளைந்த உணவு பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளைச் சர்க்கரை சீனி

5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு

6 - பாக்கெட் பால்

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டுப் பால்

10 - சீமை மாட்டுப் பால் பொருட்கள்

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபைண்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டைத் தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்தத் தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடை

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதாப் பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பாக்கட் பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - AC

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு ( டை )கலர்

46 - துரித உணவுகள்

47 - குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு பீடா மற்றும் புகையிலைப் பொருட்கள்

49 - ஆங்கில மருந்துகள் மெடிக்கல்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தான் நோய்கள் உருவாகிறது
முன்பு எந்த ஊரிலும் மெடிக்கலும் இல்லை டாக்டரும் கிடையாது எல்லாம் நாட்டுமருந்து நாட்டு வைத்தியர்

உயிர் பிழைக்க ஒரே வழி குடும்பத்துடன் இயற்கைக்கு திரும்புவது மட்டுமே...

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது தெரிந்து கொள்ளுங்கள்

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்

2 - மூலிகைத் தேனீர்

3 - சுக்கு மல்லிக் காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்புச் நாட்டு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டுக் கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டைத் தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சைத் தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்புப் பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - இயக்கையாக தயாரித்த சத்துமாவுக் கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கைப் பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - அனைத்து வகையான பழச்சாறுகள்

35 - நாட்டுப் பசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசித் திண்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அம்மியில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டைப் பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்தால் மட்டும் உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப் பொருட்கள்

57 - உயிர் பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திக்கூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது...

உங்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பது தான் நிதர்சனமான உண்மை
நீங்கள் விளம்பரத்தை பார்த்து வாங்கிய பொருள் அனைத்தும் நமக்கு உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கது காரனம்

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
கிரைண்டர் வந்தது;

பானையில் வைத்த சாதம் ருசி அதிகம்
குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
மசாலா பொடி வந்தது; அனைத்தும் கலப்படம்

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
டி.வி. வந்தது;

இயற்கையை மட்டும் நாம் நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்...

முடிந்தவரை இயற்கையைச் சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது; கண்ட கண்ட நோய் வந்தது

1. சர்க்கரை நோய் வந்தது

2. இரத்தக் கொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா ?? நோய் இல்லாமல் வாழ இதை மட்டும் கடைபிடிங்கள் இன்று முதல் விளம்பரம் செய்யும்
எந்த ஒரு பொருளையும் வாங்கி உபயோகிக்ககூடாது வாங்கி சாப்பிடவும் மாட்டேன் என முடிவு எடுங்கள் இது தாங்க கொடுமையிலும் கொடுமையான விஷயம் மற்றும் மறுக்க முடியாத உண்மையும் கூட
🙏நன்றி🙏🏻

20/03/2021
28/02/2021
என்றும் அழியாத நினைவுகள்..
16/02/2021

என்றும் அழியாத நினைவுகள்..

Everyone is crossed that moments in school days
02/02/2021

Everyone is crossed that moments in school days

25/09/2020

Address

West Street
Virudunagar
626119

Telephone

+919789432795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Higher Secondary School Sangaralingapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category